பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பெயர் வினை வேறுபாடு சொல் பெயர்ப்பொருள் வினைப்பொருள் கிழி . பணப்பொதி; எழுதுபடம் . கிழிப்பாய்; கீறு கிளர் .... ஒளி, பூந்தாது . கிண்டு; சொல் கீழ் . ஈனம்; கிழக்கு; பள்ளம் ..... ിങ്ങ குடி ..... குலம்; கோத்திரம் ..... பருகு குடை .... குடை உடைவேல் ..... கடை நீராடு குழை . குண்டலம் ~ குழைப்பாய் குலை ..... நடுக்கம்; மரக்குலை . கலை; அழி குறி ... அடையாளம்; குறிப்பு . கணி; மதி; கருது έήι- ..... பூமி . அழை;கடவு கூடு ... பறவைக்கூடு ... சேர் Åm-fì]] --... பங்குபகுதி .... சொல் கேள் ..... உறவு:சிநேகம் ..... கேள்;வினாவு கொள் . ஒருவகைப்பயறு . வாங்கு கொறி . செம்மறியாடு:ஆடு . கொறி