பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வகை சொற்புணர்ச்சி 69 பெருமை + ஒலி பேரொலி பசுமை + கூழ் பைங்கூழ் கருமை + குதிரை கருங்குதிரை செம்மை + சொல் : செஞ்சொல் செம்மை + நிறம் = செந்நிறம் தண்மை + நீர் தண்ணிர் வெண்மை + நிறம் - வெண்ணிறம் வெம்மை + நீர் வெந்நீர் வாழை + இலை - வாழையிலை பனை + ஓலை = பனையோலை ஆவிரை + வேர் ஆவிரம் வேர் கோ + இல் = கோயில், கோவில் அதுவோ + இது அஃதோவிது மெய்யீற்றுப் புணர்ச்சி படம் + காட்சி = படக்காட்சி மண் + குடம் மட்குடம் மண் + தாழி s மட்டாழி கண் + நீர் : கண்ணிர் தூண் + நெடிது துனெடிது விண் + உலகு = விண்ணுலகு விண் + நாடு - விண்ணாடு அறம் + உரை அறவுரை மரம் + குறிது மரங்குறிது