பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பல்வகை சொற்புணர்ச்சி உரி + உப்பு உரியஉப்பு நாழி + உரி நாடுரி கிளி அழகு - கிளியழகு புளி + கறி புளிங்கறி புளி + சோறு புளிஞ்சோறு புளி + தயிர் - புளிந்தயிர் நீ + எடு நீயெடு அது + இயற்றியவர்: அஃதியற்றியவர் அது + அன்றி அஃதன்றி - இது + ஆவது இஃதாவது ('அது', 'இது என்ற சொற்களின் பின் உயிர்வரின் மட்டும் அஃது, இஃது என்று திரியும். அதுவன்றி என்பதும், அஃது மரம் என்பதும் தவறாகும்) . திரு + அடி திருவடி பூ எடு - பூவெடு எ + ஆடை எவ்வாடை சே + அடி = சேவடி தே + ஆலயம் - தேவாலயம் ஒரே + இடம் - ஒரேயிடம் நீயே + அறிவாய் நீயேயறிவாய் அவனே ஆடினான் - அவனேயாடினான் கை + நெகிழ கைந்நெகிழ கை + மாறு கைம்மாறு இனிமை + சொல் - இன்சொல் சிறுமை + ஒலி சிற்றொலி