பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

தமிழ்ச் செல்வம்


வள்ளி : தங்கள் தம்பி சின்னப்பன், தெற்கு மலைக்

- காட்டை நோக்கித் தனியாக ஒடுகிறார். பொ8 : களைத்துப் போய்த் திரும்புவான். ஒடுகிறவன் விலங்குகளை ஒரே அம்பால் வீழ்த்த முடியுமா அவனால்? - வள்ளி : கையில் வில்லும் அம்பும் இல்லையே. வேலை எடுத்துக் கொண்டல்லவா ஒடுகிறார்? பொ : வேலை எடுத்துக்கொண்டா ஒடுகிறான்? எந்த விலங்கைக் குத்தப் போகிறான்? வீணாக அலைந்து திரும்புவான் பார். வள்ளி : ஒடும் விளங்குகளை அம்பு கொண்டு. எய்வது தான் எளிது. அப்படியிருக்க, வேல் எடுத்துப் போய்ப் பயனென்ன? பாவம் வயதிலும் அனுபவத்திலும் அவர் உங்களுக்குச் சிறியவர் தானே! சென்று வரட்டும், தம் தோல்வியைத் தெரிய. பொ : ஆம், நான் இரண்டே வினாடியில் எனறு வெற்றி வேட்டையை முடித்துத் திம்ருபுகிறேன்.

|போகிறான்.)

காட்சி : 3

காடு (காட்டிலே குருவியின் சப்தமும் யானையின்

அலறல் ஒலியும்)

ஒருவன் : ஏய், தம்பி! எங்கே ஒடுகிறாய்?

சின்னப்பன் : யாரது?

ஒரு : நான்தானப்பா மரத்தின் மேலே இருக்கிறேன்.

ஓடிவந்து இதிலேயே ஏறிக்கொள்...

சின் : ஏன்? -

ஒரு : இப்பொழுதான் ஒரு யானை அடிபட்டுக் கதறிக் கொண்டு இந்தக் காட்டுக்குள் ஓடிவந்தது. அதன் கண்ணிற் பட்டால் உன்னைத் தொலைத்து விடும்.