பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்

31


&ᏐfᎢ

ᏜfᎢ

ぶff

历f了

g, fr

·ö了

31

இல்லை அன்பரே! உண்மை இதுதான். தமிழைப் படியாத எவரையும் மணம் செய்வதில்லை என்று உறுதி கொண்டுள்ளேன். நான் தமிழைப் படியாதவன் என்று உன்னிடம் சொல்லியது யார்? எல்லோருந்தான் தமிழைப் படிக்கிறார்கள்; எழுது கிறார்கள். அதில் புதுமையிருக்க வேண்டாமா? நான் புலவன் அல்ல என்று நீ அறிந்தது எப்படி? அப்படியா? நீங்கள் யாரிடத்தில் பாடம் கேட்டுப் புலவர் ஆனிர்கள்? அதெல்லாம் எதற்கு? வேண்டியது புலமைதானே? அப்படியானால் ஒரு தேர்வு நடத்தட்டுமா? அன்பே, நன்றாய் நடத்து...அறிந்தவரையில் கூறு கிறேன். எங்கே, ஒரு கிளிக்கண்ணி பாடவேண்டும். அதில் தமிழரது மலைச் சிறப்பு:அமைந்திருக்க வேண்டும். இவ்வளவுதானே! கேள்: உலகில் உயர்ந்தமலை

ஓங்கி வளர்ந்தமலை, வளவன் புலிபொறித்த;- கிளியே!

வட இமயத் தமிழர்மலை மலைச் சிறப்பு மிகவும் நீண்டுவிட்டது. என்றா லும், நன்றாயிருக்கிறது? காட்டுச் சிறப்பு?

அச்சுறுத்தும் யானை புலி -

அழகான மான்மயில்கள்

பச்சைப் பசும்புல்லிலே - கிளியே!

பரந்துவிளை யாடுமடி!

சரி, நாட்டுச் சிறப்பு: