பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

தமிழ்ச் செல்வம்


தமிழ்ச் செல்வம்

டேங்குதே. ஏண்டா குப்பா, சாத்துக்குடி கிடைக் கலையா? - இது காலம் இல்லீங்களே. அதுக்குதான் நம்ம தோட்டத்திலேயே பத்து மரத்தை நட்டு வச்சுப் பிடலாம்னு சொன்னேன். சரிடா. நீ போய் வைத்தியர் வராறான்னு பார்... போ.

(மறுபடியும் வந்து) எஜமான், தங்களைப் பார்க்க யாரோ இரண்டுபேர் வந்திருக்காங்க. நீங்க கூப்பிட்ட அவசரத்திலே சொல்ல மறந்து ட்டேன்.

வரச்சொல்.

(குப்பன் போக, கண்ணன் திண்ணன் இருவரும்

வருகின்றனர்.)

இருவரும் : வணக்கம்

تي

வாங்க, என்ன சேதி?

கண்ணன் : தங்களிடம் நிறைந்த செல்வம் இருப்பதாகக்

கேள்விப்பட்டோம்! அவைகளைப் பார்ததுப் போக வந்தோம்! (சிரித்தபடி) செல்வத்தைப் பார்க்கவா? அனுபவித் தாலல்லவா அதன் அருமை தெரியும்! இங்கு இருப் பதைப் பார்த்தாலே தெரியுமே! எல்லாத்தையும், பார்க்கிறதுன்னா, இன்னிக்கு ஒரு நாளிலே பார்த்துட முடியுமா?... அவசியம் பார்க்கனுமோ?

ஆமாம். (பணியாளைப் பார்த்து)டே, காலை எடுத்துக் கீழே வைடா. இவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டுப் போய், நம்ம அரண்மனையிலுள்ள வண்டி வாக

னம், ஆடு மாடு,ஐகுதிரை யானை, நஞ்சை புஞ்சை தோட்டம்துரவு,வெள்ளிப்பாத்திரம்,தங்கக்கட்டில்,