பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம்

37


இரும்புப் பெட்டி, பொன், மணி அனைத்தையும் காட்டியனுப்பு. போங்கய்யா, பாத்துட்டுப் போங்க!

பணியாள் : ஆகட்டுமுங்க.

(இருவரையும் அழைத்துச் செல்கிறான். குப்பன்

வருகிறான்.) - ச : டே...இன்னும் வைத்தியர் வரலியா?

காட்சி : 4 வீதி

(கண்ணனும் திண்ணனும் சமீந்தாரின் செல்வத்

தைப் பார்வையிட்டுத் திரும்புகின்றனர்.) கண்ணன் : தம்பி, நிறைந்த செல்வத்தைக் கண்டு களித்

தோமல்லவா? திண்ணன் : அண்ணா! இவ்விடம் செல்வமென்பதே யில்லையே! இருந்தாலல்லவோ நாம் கண்டு களிப் பதற்கு? . என்ன? செல்வமே இல்லையா? தி : ஆம். அரண்மன்ை முழுவதும் சுற்றிச் சுற்றிப் பார்த்தோமே எங்கேனும் ஒரு நூல் நிலையம் இருந்ததா?

இதுவா நிறைந்த செல்வம்!

இவனா நிறைந்த செல்வன்? மதியில் சிறக்த அண்ணா っ

மனதைத் திறந்து சொல்வீர் (இதுவா) புதையலைக் காக்கும் பூதம் போலே

பொருளைக் காத்து வருகின்றான்-விண் புகழைத் தேடித் திரிகின்றான்: மதியை வளர்க்கும் நூல் நிலையக்தனை . . .

வைத்துப் பேணித் தெரியாதான்-கல்வி

வாசனை ஏதும் அறியாதான் (இவனா)

لاياباني