பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

தமிழ்ச் செல்வம்


யாரையோ தேடித் திரிவதைப் பார்க்கிறான்)

கு : (கை தட்டிக் கூப்பிட்டு) ஐயா! ஐயா! ந்ே ம்றும்,

நீங்கள். இங்கே அலைந்து கொண்டிருந்ததைக் கண்டேன். இன்றும்,ஒரு நாழிகையாகத் தங்களைப் பார்க்கிறேன். எதையோ, யாரையோ, ஆவலோடு காண விரும்புபவர்போல் தோன்றுகிறது. தங்களுக் கென்ன வேண்டும்? தாங்கள் தேடும் பொருள் என்ன? : ஐயா! இந்தக் காட்டில் குமண வள்ளல் இருக்கிறா ராமே! எங்கிருக்கிறார்? யாரைக் கேட்டாலும் தெரியா தென்கிறார்களே? தாங்கள் அறிவீர்களா?

il

நன்றாய்றிவேன். தாங்கள் யாரோ? : நான் ஒரு தமிழ்ப் புலவன். - அப்படியா! வரவேண்டும்.

குமணச் சக்கரவர்த்தி எங்கே இருக்கிறார்? அந்தக் கொடை வள்ளல் எங்கே இருக்கிறார்? இதோ இருக்கிறேன். வாழ்ந்தும், பிறருக்கு வாழ் வளிக்க வகையில்லாக் குமணன், இதோ இருக் கிறேன். பு : ஆ! தாங்களா? பெறும்பேறு பெற்றேன். வறுமை - யென்று வந்தோர்க்கெல்லாம் வரையாது வழங்கிய கரங்களா இவை கொடையால் நாடிழந்தகேர்வே! தங்கள் திருமுகத்தைக் கண்டதே போதும், தங்கள் அறம் வாழட்டும்; நான் சென்று மீண்டும் வருகிறேன்.

கு

கு : புலவர் பெருமானே! நில்லுங்கள். எதற்காக என்னைத் தேடி வந்தீர்கள்? ஒ வரி ய | ம ற் சொல்லுங்கள். -

ւ : வேண்டாம் மன்னர்! வேண்டா: அன்பு நிறைந்த

தங்கள் உள்ளத்திற்கு, இனியும் துயர்த்தை உண்