பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

உவமைக்கவிஞர் சுரதா


சுழி 133
சுறவு (தை) 38
சுற்றிவரும் நீதிபதிகள் 150
சுற்றுத்தரவு 79
சூடளந்தான் 136
சூடு 148
சூரியக்குடும்பம் 134
சூழ இருப்பவர் 104
சூழ்ச்சி 62
செங்கூடுகள் 130
செந்தூள் 62
செந்நிறக்குச்சி 181
செந்நீர் 149
செம்பொட்டுச் சுரம் 61
செம்மலை அண்ணலார் அடிகள் 165
செம்மை 41, 46
செம்மை மணி 122
செருக்கு 71
செல்வநூல் 71
செல்வம் 61
செவி 35
செவ்வாய் 192
சேர்க்கை 32
சேர்ப்புஇழை 129
சொல் 148
சொல்லகராதி 156
சொல்லாக்குறி 167
சொல்லாடல் 152
சொற்கிறைவி 80
சொற்கூட்டம் 180
சொற்பட்டியல் 146
செற்பெருக்காசியர்கள் 80
சொற்பொழிவு 89, 188
சொற்றொடர் 161
சொன்னவாரறிவார் 83
சோற்றுருவம் 68
ஞாயிறு, பரிதி 148
ஞாயிறு முதல் 38
ஞானவடிவு 120
தகடு 93
தகவுரை 95
தகர் (சித்திரை) 38
தகுந்தவயது வந்தவர்கள் 76
தங்கிடம் 160
தங்கு நிலையத்தவர் 69
தசைத்திரள்கள் 127
தண்ட வழக்கு 75
தண்ணளி 62
தமிழன்பன் 170
தமிழ்க்களஞ்சியம் 57
தரைநூல் 193
தலை 149
தலைநடுக்கம் 194
தலைப்பெயர் 25
தலைமயிர் ஊசி 80
சதலைமையோர் 86
தலைமை வழக்கறிஞர் 120
தலையணி 36
தலைவர் 91
தலைவலி மாத்திரை 178
தள்ளியழக்குதல் 42
தறிமரம் 57
தற்செயலாய் 71
தற்செல்லிகள் 134
தற்பொழிவு 31
தனிநிலை இயல்பு 98
தனிப்பயிற்சி முறை 156
தனிப்பாடல் 176
தனியாசிரியர் 79
தனியாணை 146
தனிவீடு 27
தாக்கணங்கு 42
தாமரைக்கண்ணி 143
தாமியங்கி 135
தாலிக்கயிறு 122
தாளப்பேச்சு 170
தானாகவே தண்ணீர்வரும் கிணறு 122
திசையறிகருவி 94