பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 இராமன் மறுமொழி அண்ணலு மதுகேளா வகங்றை யருண்மிக்கான் வெண்ணிற நகைசெய்தான் வீரகின் னுழையாமப் புண்ணிய நதியாடிப் புனிதரை வழிபாடுற் றெண்ணிய சிலநாளிற் குறுகுது மினிதென்ருன். 18 குகன், தன்னையும் உடனழைத்தேக இராமனை வேண்டுதல் நெறியிடு நெறிவல்லே னேடினென் வழுவாமல் நறியன கனிகாயும் கறவிவை தரவல்லேன் உறைவிட மமைவிட்டே ைெருநொடி வரையும்மைப் பிறிகிலெ னுடனேகப் பெறுகுவெ னெனினயேன். 19 கல்லுவென் மலையேனுங் கவலையின் முதல்யாவுஞ் செல்லுவெ னெறிதுாரஞ் செறிபுன றரவல்லேன் வில்லின முளெனென்றும் வெருவலெ ைெருபோதும் மல்லினு முயர்தோளாய் மலரடி பிரியேல்ை. 20 திருவள மெனின் மற்றென் சேனையு முடனேகொண் டொருவலெ ைெருபோது முறைகுவெ னுளரானர் மருவல ரெனின்முன்னே மாய்குவென் வசையில்லேன் பொருவரு மணிமார்பா போதுவெ னுடனென்ருன். 21 இராமன், குகனை உடன் பிறந்தவகை ஏற்றுக்கொண்டு, அங்கேயே இருக்கப் பணித்தல் அன்னவ னுரைகேளா வமலனு முரைநேர்வான் என்னுயி ரனையாய்நீ யிள வலு னிளையானிங் நன்னுத லவணின்கே ணளிர்கட னிலமெல்லா முன்னுடை யதுநானுன் ருெழிலுரி மையினுள்ளேன். 22 துன்புள தெனினன்ருே சுகமுள ததுவன்றிப் பின்புள திடைமன்னும் பிரிவுள தெனவுன்னேல் முன்புளெ மொருகால்வே முடிவுள தெனவுன்ன அன்புள வினிகாமோ ரைவர்க ளுளரானேம். 23 படருற வுளலும்பி கானுறை பகலெல்லாம் இடருறு பகையாபோ யானென வுரியாய்ரீ சுடருறு வடிவேலாய் சொன்முறை கடவேன்யான் • வடதிசை வருமங்கா னின்னுழை வருகின்றேன். 24 அங்குள கிளைகாவற் கமைதியி னுளனும்பி இங்குள கிளைகாவற் கியாருள ரிசையாய்ே உன் கிளை யெனதன்ருே வுறுதுய ருறலாமோ என்கிளை யிதுகாவென் னே வலி னினிதென்ருன். 25 -கம்பர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/32&oldid=881175" இலிருந்து மீள்விக்கப்பட்டது