பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 5. இரட்சணிய யாத்திரிகம் இரட்சணிய சரிதப் படலம் சிலுவைப்பாடு (யூதர்களும் சேவகர்களும் இயேசுநாதரைச் சொல்லாதன சொல்லி, எள்ளிப் புறக்கணித்தனர். அவற்றையெல்லாம் இயேசு பொறுத்துக் கொண்டார். பின்னர் செவ்வங்கியைக் களேங்து, முன் தரித்திருந்த ஆடையை அணிவித்துச் சிலுவையைச் சுமத்தித் தெருவழியே கொண்டு சென்றனர். சோர்ந்து, வருங்தித் தள்ளாடி கடந்து சென்ருர் இயேசு. அங் கிலேயிற் செல்லும் இயேசுவைக் கண்ட பெண்டிர், பிள்ளைகள், ஏஅனயோர் அசீனவரும் அழுது, புலம்பிப் பலவாறு அரற்றினர்; மரியன்னேயின் மனத் துயருக்கோர் அளவே இல்லை: இறுதியில் கொலேக் களத்திற்குக் கொண்டு சென்றனர். இடப் பக்கமும் வலப் பக்கமும் இரண்டு திருடர்களையும் இடையில் இயேசுவையும் சிலுவையில்வைத்து அறைந்தனர். அத்தகு பன்னரிய துயருறும்போதும் அருளாளராகிய இயேசு, இறைவா! அறியாமையாற் செய்யும் இவர் தம் பிழையை மன்னிக்கருவோர் என்று வேண்டிகின்றனர்.) பொல்லாங்கனைத்தும் பொறுத்துக்கொள்ளல் பொல்லாத யூதர்களும் போர்ச்சே வகர்குழுவும் வல்லானை யெள்ளிட் புறக்கணித்து வாய்மதமாய்ச் சொல்லாத கிங்தைமொழி சொல்லித் துணிந்தியற்றும் பொல்லாங்கை யெல்லாம்ாகம் மீசன் பொறுத்திருந்தார். 1. தேவர் பிரான் சிலுவையைச் சுமத்தல் செவ்வங்கி யைக்களைந்து தேவர்.பிரான் முன்றரித்த அவ்வங்கி யைத்தரித்தே யாகடியம் பலபேசித் தெவ்வர் குழுமிச் சிலுவை தனைச்சுமத்திக் கவ்வை நகர்கலுழக் கட்டிக் கொடுபோனுர், 2 கையயர்ந்து வாய்புலர்ந்து கண்ணிருண்டு காதடைத்து வெய்ய சிலுவை சுமந்தலசி மெய்வருந்தித் | துய்ய திருவடிகள் சோர்ந்துடை தள்ளாடி * அய்யன் மறு கூடுவரக் கண்டார் அணிநகரார். == 3 ஐயனைக் கண்ட நகரத்தார் புலம்பல் மாதருக்கு ளாசிபெற்ற மங்கலையா மன்னைமரி காதலனுக் கோவிக் கதிநேர்ந்த தென்றுமன வேதனைப்பட் டாற்ருது மெல்லியலார் தாங்குழுமி வீதி யிருமருங்கு மொய்த்தார் வாய் விட்டழுது. 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/33&oldid=1533030" இலிருந்து மீள்விக்கப்பட்டது