பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


9

  • செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன்

பல்பூங் கானல் பவத்திரி அன்ன ‘9 வென்வேல் திரையன் வேங்ட நெடுவரை ‘'’ வினேநவில் யானே விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட் டோங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர் ‘ என வரும் குறிப்புகளை நோக்க, திரையன் என்பவன் தொண்டையன் எனவும் பெயர்பெற்றிருந்தான் என்பதும், அவனுக்கு வேங்கடம் உரியது என்பதும், அவன் தலை நகரம் பவத்திரி (பவ்வத்திரி) ஆகலாம் என்பதும் அறியப் படும், பவத்திரி என்பது இன்றைய நெல்லூர் ஜில்லாவில், கூர்ேத் தாலூகாவில் உள்ள ரெட்டிபாளையம்’ என்பதே ஆகும்.

காஞ்சியைத் தலை நகராகக் கொண்ட (தென்) தொண்டை நாட்டைத் தொண்டைமான் - இளந்திரையன் என்பவன் அரசாண்டு வந்தான் என்பது பெரும்பாண் ஆற்றுப்படையில் குறிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு உண்மைகளையும் ஒரு சேர நோக்க, வட தொண்டை காட்டைப் பவத்திரியிலிருந்து தொண்டைமான் - திரைய :னும் தென் தொண்டை நாட்டைக் காஞ்சியிலிருந்து தொண்டைமான் - இளந்திரையனும் ஆண்டுவந்தனர் என் பது தெள்ளிதிற் புலகுைம்'இளந்திர்ைபன் சிறந்த தமிழ்ப் புலவன்.”*

அருவா நாடு என்பதில் இருந்த மக்கள் அருவானர்’, எனப்பட்டனர். அவரே ! தொண்டையர்’ என்றும்

TQ`gâ€40,`iTE 85TTEJE` 13. Nellore Ins. Vol. I, Gudur - Nos. 86 - 105. 14. புறம் . 185. 15. அருவாளர் ‘ என்னும் பெயரே, தொண்டை காட்டுக்கு வடக்கே இருந்த தெலுங்கரால் அரவாளர் , அரவவாளு’