பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9s

இருந்தது - பின்னர்த் தெலுங்கச் சோழர் ஆட்சியில் பையப்பைய மாறலாயிற்று - அதல்ை தமிழ்க் கல் வெட்டுகளும் தெலுங்கக் கல் வெட்டுகளும் சில கோவில் களில் விரவிக் காண்கின்றன . நாளடைவில் ஊர்கட் கிருந்த தமிழ்ப் பெயர்கள் தெலுங்கப் பெயர்களாக மாறி வழங்கலாயின என்பன போன்ற செய்திகளை நடுவு சிலையிலிருந்து இந்நூலைப் படிப்பவர் அறிந்துகொள்ள «A)Irt b. தென் நெல்லூர் - சித்தார் ஜில்லாக்கள்

இந்த ஜில்லாக்கள் தொண்டை நாட்டைச் சேர்ங். தவை என்பது பல சான்றுகள் கொண்டு நிறுவப்பட் டது. மேலும் உண்மை அறிய அவாவுவோர் இந்த ஜில் லாக்களில் உள்ள பழைய கோவிற் கல் வெட்டுகளைப் படித்து உண்மையை உணரலாம். பல நூற்றாண்டு களாக இந்த ஜில்லாக்கள் தொண்டை நாட்டினவே” என் பதைக் கல்வெட்டுகள் நடுவு நிலையினின்று நமக்கு இன் றளவும் உணர்த்தி நிற்கின்றன. கெல்லூர் ஜில்லாக் கல் வெட்டுகள் - மூன்று பாகங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் பண்டைக்காலக் க ல் வெட் டு கள் யாவை ? அவை எம்மொழியில் உள்ளன? ஊர்ப்பெயர்கள் எம் மொழியில் விளங்கின ? அவ்வூர்களில் இருந்த மக்கள் யாவர்? அவ்வூர்க் கடவுளர் - திருப்பணி செய்தவர் . கோவில் பணியாளர் . இவர் தம் யெர்கள் எம்மொழியில் இருந்தன ? என்பன போன்ற கேள்விகளே எழுப்பி, அவற்றுக்கு விடைகளே முன்னரே கண்டோம்.

தென் நெல்லூர், சித்தார் ஜில்லாக்களில் வழங்கும். தெலுங்கு தாயதன் மறு - தமிழ் கலந்த தெலுங்கு’ என்று. கோதாவரி, கிருஷ்ண ஜில்லாக்களில் உள்ள தெலுங்கள்