பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/497

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 475 தொகுப்பு. அகத்தியர் புலத்தியருக்குச் சொல்வதாக உள்ள நூல். அகத்தியர் சாலத் திரட்டு: - பல பிணிகள் - பல மருந்துகள் பற்றிய 1200 பாடல்களின் தொகுப்பு. (R.182b) அகத்தியர் கலைஞர் சூத்திரம்: யோகம், வாதம் பற்றிய 1200 பாடல்களின் தொகுப்பு, அகத்தியர் வைத்திய சூத்திரம் 1500 பாடல்கள் அகத்தியர் புதிய சாத்திரக் கோர்வை ஆய்வு: மதுரை த. குப்புசாமி நாயுடு - பதிப்பு: ஜி. இராம சாமிக் கோன், புத்தக சாலை, புது மண்டபம், மதுரை. இராமச் சந்திர விலாசம் பிரஸ், மதுரை. 1951. (1) அகத்தியர் பரி பூரணம் 1200 முதல் (21) அகத்தியர் தத்துவம் 300 என்பது வரை 21 நூல்களின் மிகப் பெரிய, தொகுப்பு. மருத்துவம், தத்துவம் பற்றியவை. 21 நூல்களின் பெயர்கள் பாடல் எண் ணிைக்கையுடன் வருமாறு: 1. அகத்தியர் பரிபூரணம் - 1200 2. அகத்தியர் மணக் கோலம் - 200 3. அகத்தியர் கனக மணி-100 - 4. அகத்தியர் வைத்தியக் கோவை - 125 5. அகத்தியர் வைத்தியத் திரட்டு-81 6. அகத்தியர் கிரிகை நூல் - 64 7. அகத்தியர் கெளமதி நூல். - 400 8. அகத்தியர் தர்க்க சாத்திரம் - 324 9. அகத்தியர் கற்ப முப்புக் குரு நூல் - 100 0. அகத்தியர் கற்ப தீட்சை-100 1. அகத்தியர் மனோன்மணியாள் நாற்பத்து முக்கோண பூஜாவிதி - 100 12. அகத்தியர் பூரண சூத்திரம் -215 13. அகத்தியர் சூத்திரச் சுருக்கம்-21 14. அகத்தியர் வைத்திய பூரணம்-205 15. அகத்தியர் பரிபாஷை-300