பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/517

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற் காலம் 495 திாயும்ானவர் பாடல் இது விரிவுரையுடன் கூடிய தொகுப்பு. முகவுரை எழுதிய வ்ர்: மண்வழ்க்னர்ர். பூவைக் கிழார் தாயும்ான்வரின் வரலாறு எழுதியுள்ள்ர்ர். பின்ன்ர்ப் பல் பாடல்கள் தரப்பட்டுள்ளன. நர்ன் பார்த்த படியில் முதல் பக்கம் இல்ல்ை யாதலால் ஆண்டு தெரியவில்லை. - த்ாயுமான சுவாமிகள் பாடல் பல பாடல்கள் கொண்ட இத் தொகுப்பு, திருப்பன்த் தாள் காசிமட வெளியீடு. முதல் பதிப்பு: 1952. கர-பங்குனி. மார்ச்சு 1952. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு வெளியீடு: புஷ்ப் ரதச் செட்டியர். கல்ா ரத்நாகரம் பிர்ஸ், சென்னை. 1890. - தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு ஆய்வு: திரு மியின்ல சண்முகம் பிள்ளை. வெளியீடு: ப.மு. செல்வராச முதலியார், சென்னை அமெரிக்கன் அச்சுக்கூடம், 1891. தாயுமான சுவாமிகள் திருப்பாடல்கள் பாலன் பதிப்புக் கழகம், இராயப்பேட்டை, சென்னை. பவ - ஆணி. 1934. தாயுமானவர் பாடல்கள். '(மெய் கண்ட்விருத்தி உண்ரய்டன்) உரை: பூவை கலியர்ன் சுந்த்ர முதலியார். பார்வை: அ. மகாதேவயோகி. B. இரத்தின் நாயகர் சன்ஸ் வெளியீடு. திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை. மணவழகு என்பார் முகவுரை எழுதியுள்ளார். நூலின் முகப்பில் பூவைக் கிழார் தாயுமானவர் வரலாறு எழுதியுள்ளார். (மண்வழகு, பூவைக்கிழார் என்பவர், பூவை கலியாண சுந்தர முதலியாரின் புனை பெயர்ாக இருக்கலாமோ?)