பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் - - 539 தனிப் பாடல் - (359) வள்ளுவர். கபிலர் முதலியோர் பாடல்கள் - இடையே, திருவள்ளுவ நாயனார் பாவை யகவல் என ஒன்று உள்ளது. ஆனால் அது அகவலா யில்லை - ஆனந்தக் களிப்பு போன்ற சந்தம் உடையது. இவர் எந்த வள்ளுவரோ? தனிப்பாடல்கள்-2 - (360) கபிலர் அகவல், சாதிபேதம் இல்லை என்பது, இரண்டு வெண்பாக்கள். - தனிப்பாடல்கள் - காஞ்சி (361) காஞ்சி கடவுளர்கள் துதிகள், ஆசாரியர் துதி பத்துப் பாடல்கள். - “ பலதிறப் பாடல் திரட்டு - (2697) பலர் பாடிய அன்புச் சுவை (பக்தி ரசம்) ததும்பும் இசைப் பாடல்கள். பஜனைக் கீர்த்தனங்கள் விநாயகர், அம்பிகை, மீனாம்பிகை, குருமூர்த்தி, மேலும் ~ஆஜர்மீது பாடிய அன்பு ததும்பும் கீர்த்தனைகள். சில கீர்த்தனை

கள் நாராயின்தார் பெயரால் உள்ளன. பல பாடல் திரட்டு T-- . பல் பொருள் பற்றிய பாடல்கள் - ஞான விருத்தம் என்ற தலைப்பில் சில - சில தோத்திரங்கள் - கீர்த்தனங்கள் - பதங்கள். ப.ம்ே.பா.வண்ணம் மாணிக்க அம்பலவர் முதலியோர் மீது பாடிய வண்ணப் பாடல்கள். இறுதியில் விநாயகர் துதிகளும் கலைமகள் துதி களும் உள்ளன. . . பல தேவர் திரட்டு - (D.1802) தட்சணாமூர்த்தி, திரு மூல தேவர், சண்முகன் ஆகிய மூவர் மீது பாடல்கள்-பத்துப் பாடல்களே உள்ளன.