பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/604

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


582 தமிழ்நூல் தொகுப்புக் கலை பத்தாம் தொகுதி மொத்தப் பாடல்கள் 66. ஆசிரியர்: நகரம். முத்துசாமிக் கவிராயர். இசை: டி.என் - சாமிநாதப் பிள்ளை. பதிப்பாண்டு: 1946. அ.ப.க.க. வெளியீடு. பதினோராம் தொகுதி 73 பாடல்கள். ஆசிரியர் சுந்தானந்த பாரதியார் ஆய்வும் சுரதாளக் குறிப்பும்: கோமதி சங்கர ஐயர். இசையமைப்பு: டைகர் வரதாச் சாரியார், க. பொன்னையா பிள்ளை, எம். எம். தண்டபாணி தேசிகர் முதலியோர். முதல் பதிப்பு 1945; இரண்டாம் பதிப்பு 1959. பாண்டியன் அச்சகம், சிதம்பரம். பன்னிரண்டாம் தொகுதி இது பாடல்களின் தொகுதியன்று; மிருதங்கப் பாடமுறை பற்றியது. அமைப்பு: மயிலாட்டுர் ப. சாமி ஐயர், கோமதி சங்கர ஐயர். அ.ப.க.க. வெளியீடு. - பதின் மூன்றாம் தொகுதி 75 பாடல்கள். ஆசிரியர் : பாலகவி வயிநாகரம் வே. இராம நாதன் செட்டியார். இசை: டி.என். சாமிநாதப் பிள்ளை. அ.ப.க.க. வெளியீடு. ஆண்டு 1946. பதினான்காம் தொகுதி மாணிக்கப் பாட்டு. ஆசிரியர் சுத்தானந்த பாரதியார். சுரம்: கோமதி சங்கர ஐயர். . பாடல்கள்: நூறு. 1945-46 அ.ப.க.க. வெளியீடு. பதினைந்தாம் தொகுதி r ம.ப. பெரிய சாமித் தூரனின் 75 பாடல்கள். இசை: என் சிவராமகிருஷ்ண பாகவதர். அ.ப.க.க. வெளியீடு-1947. பதினாறாம் தொகுதி வையைச் சேரி இராமசாமி ஐயரின் 65 பாடல்கள். இசை: - காளிதாஸ் நீலகண்ட ஐயர். சுரம்: கோமதி சங்கர ஐயர். வரலாற்றுக் குறிப்பும் ஆய்வும்: க. வெள்ளை வாரணனார். அ.ப.க.க. வெளியீடு.1948,