பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/628

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60t தமிழ்நூல் தொகுப்புக் கலை உயிர்ப் பொருள்கள், பல் பொருள்கள், உயர்ந்தோர்கள்-இவை: பெரிய தலைப்புகள். இவற்றின் கீழ்ப் பல உள் தலைப்புகள் உண்டு. உரிய படங்களும் உண்டு. இளைஞர் பாடல்கள்: - ஆ - கோவை கிழார் சி.எம். இராமச் சந்திரன் செட்டி யார். செங்குந்தர் அச்சுக் கூடம், கோவை. 1932, 2 - கடவுள், இயற்கைப் பொருள்கள், விளையாட்டு விழா, பொதுப் பண்பு. கள், சிறு கதைப் பாடல்கள் ஆகிய ஐந்து பெரிய தலைப் புகளின் கீழ், கடவுள் முதல் அபூர்வ பலி வரையிலான 42 உள் தலைப்புகளில் பாக்கள் உள்ளன. மழலை அமுதம் - - ஆ - கவிஞர் தமிழழகன், வெ-புக்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், சென்னை, சாந்தி பிரஸ், சென்னை. 1961. ஆசிரியர் கூற்று "அவ்வப்போது பாடிய சின்னஞ்சிறு இசை வரிப் பாடல் களின் தொகுப்பே இந் நூலாக வெளிவருகிறது". உ . முதல் வணக்கம் முதல் வாழ்த்து ஈறாக 50 தலைப்புகளில் சிறார்க்கு ஏற்ற மழலை அமுதப் பாடல்கள் உள்ளன. . தேன் மலர் குழந்தைப் பாடல்கள், ஆ , தி குமாரராசு. எழில் வெளி யீடு. எழில் பதிப்பகம், சென்னை. 1963. சாந்தி பிரஸ், சென்னை, வி.உரிமை - என் சி பி எச் பிரைவேட் லிமிடெட், சென்னை. பல சமயம் பல இதழ்களில் எழுதி வெளிவந்தவை. தேன் மலர் முதல் வாழ்க தமிழ் வரை 22 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. மழலைச் செல்வம் ஆ - நாக முத்தையா. ஸ்டார் பிரசுரம், சென்னை, தி ஐடியல் பிரின்டர்சு, சென்னை. குழந்தை தின வெளியீடு, 14 - 11-1961. கணபதி முதல் பூனைவரை 12 தலைப்புகளில் பாடல்கள். ஒவ்வொரு பக்கத்திலும், இடக் கைப் பக்கம் பாட், டும் - அதற்கு நேராய் வலக்கைப்பக்கம் படமும் உள்ளன. நாக முத்தையாவின் மழலை இன்பம் என்னும் நூலும் உள்ளது.