பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தமிழ் நூல் தொகுப்புக் கலை சுவையுள்ள ஒரு சிறிய சுருக்கமான தொகை நூலாகும். இந்த நூலைப் போலவே பத்தாம் நூற்றாண்டில் பேரறிஞர் artcirgini-rtgraflorgio Gergliavei)” (Constantinus Cephalas) என்பவர், பாடல்களைப் பொருள்வாரியாக வகுத்தமைத்து ஒரு நூல் தொகுத்தார். ஆனால் இது மிகவும் விரிவானது. பழைய தொகை நூல்களிலுள்ள பாடல்களுடன், மேலும் தனித் தனிப் புலவர் பலரின் பாடல்களையும் சேர்த்துத் தொகுத்து, இதனைப் பெரிய தொகை நூலாக்கிவிட்டார் செஃபலஸ், கி.பி.980 ஆம் ஆண்டில் பாலட்டின் மான்ஸ்கிரிப்ட்' (Palatine Manuscript) grogy th cos(\uapāşūLin stapo பட்டது. இது, செஃபலஸ் என்பவரின் விரிவான பெரிய தொகை நூலிலுள்ள பாடல்களுடன் மேலும் பல பாடல்கள் சேர்க்கப்பட்டு, ஒழுங்குறத் திருத்தியமைக்கப்பட்ட மிகப்பெரிய தொகை நூலாகும். இது, பிற்காலத்தில், அதாவது பதினெட்டு -பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில், 15 பாகங்களாகப் பகுக்கப்பட்டு, கிரீக் ஆந்தொலொழிகா. என்னும் பெயரில் புதிய பதிப்பாக அச்சிடப்பட்டு வெளியாயிற்று. கி.பி.980-இல் தொகுக்கப்பட்ட Palatine Manuscript என் னும் இந்தத் தொகை நூலையடுத்து, "மாக்சிமஸ் பிளானு Q_siv (Maximus Planudes) argirsyth o ffa5ř, st.19.1301 gih ஆண்டில், செஃபலஸ் என்பாரின் தொகை நூலிலுள்ள பாடல் களுள் பலவற்றைவிலக்கியும், புதியனவாகச் சில பாடல்களைச் சேர்த்தும், சிற்சில மாறுதல்கள் செய்து ஒரு நூல்தொகுத்தார். இந்தத் தொகுப்பின் பெயர் Plandean Anthologica என்ப தாகும். மேலைநாட்டாரின் கவனத்திற்குக் கிரீக் தொகை நூல்களைக் கொண்டு வந்தது இந்தத் தொகை நூலே என் னும் செய்தி இதன் பெருமைக்குப் போதிய சான்றாகும். Palatine Manuscript என்பது பிற்காலத்தில் 15 பாகங்களாக அச்சிடப்பட்டதாக முன்பு கூறினோம். இவற்றையடுத்துப் LISarm prsiji LITsuprái, Planudean Anthologica srcirgyih இந்தத் தொகைநூற் பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்தத் தொகை நூலை, ‘ழானுஸ் லாஸ்கரிஸ் (launs Lascaris) என்ப வர், பிளாரன்ஸ் (Florence) என்னும் இடத்தில், கி.பி. 1494