பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/753

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 731 A. W. பாரதியார் இன்கவித் திரட்டு கனி கொய்தல்-1947 அக்காளும் தங்கையும்-1957 கவிதாஞ்சலி-நாமக்கல்லார்-1956 பல்வகைத் திரட்டு-பல நூல்கள்-ஏவிளம்பி - புரட்டாசி. செய்யுள் திரட்டு-பலர் பாடியவை-1913 சிறு நூல் திரட்டு-பத்து நூல்கள்-1928 திருக்கடவூர்த் திருமுறையும் பிரபந்தங்களும்-1957 இராமாயண நீதிக் கவித்திரட்டு-பரிதாவி ஆண்டு மூன்று திரட்டுகள்-விசய-சித்திரை . சாந்தோபதேச மஞ்சரி-பலநூல் திரட்டு-1918 பால தண்டாயுதபாணி மாலையும் பதிகமும் முருகன் தோத்திரப் ப்ாக்கள்-பலஊர் முருகன்-1980 பஞ்சதந்திரக் கதைப் பாடல் திரட்டு-வீரமார்த்தாண்ட தேவர் தமிழ்த் திரட்டு-1915 தோத்திரப் பாமாலை-1925 பிரார்த்தனை-நாமக்கல்லார்--1938 இரங்கல் பாக்கள்-பழநியப்பச் செட்டியார் மீது பலர் இரங்கிப் பாடியவை-1912 பூர் பக்தாம்ருத மஞ்சரி என்னும் தோத்திரப்பாடல் திரட்டு-1901 கந்தர் பஜனை-தாது-புரட்டாசி சாற்றுக் கவிகள்-ஆசிரியர் உ.வே.சா. சிவ ஜாலத் திரட்டு-D.16 - 5-13 சிவானு போகத் திரட்டு-R.364-பல நூல்களிலிருந்து எடுத்த பல பாடல்களின் திரட்டு சின்ன குழந்தைக் கீர்த்தனம்-D.H.14 - 4,சிறுபிள்ளைகட்கு ஏற்றது சீட்டுக் கவிகளும் சிங்காரப் பாடல்களும்-D.16.14 - 3 திரு மந்திர மாலை-இந்தப் பெயரில் 7 சுவடிகள் உள்ளன. திருமந்திரத்திலிருந்து பாடல் தொகுப்புகள் திருமயிலைக் கபாலீசுவரர் தோத்திரக் கீர்த்தனை-D.1799