பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/769

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஞ்சிய தொகை நூல்கள் - 747 ஆரம்ப நீதி.மாலை. அருணகிரிநாதர் பாலமிழ்தம்- - நீதி நூல் விளக்கக் கொத்து-தி.சு. பால சுந்தரம் பிள்ளை பாப்பாவுக்குப் பாரதி, பாப்பாவுக்குக் காந்தி-தி.ஜ.ர. காவிய அரங்கில்-சீநிவாச ராகவன் போர்க் காவியம்-மா. இராதா கிருஷ்ணன் அரும் பொருள் திரட்டு-ம. கோபால கிருஷ்ணன் சிந்தனைக் கதிர்கள்-பண்டித ரத்னம்' கடல்மேல் குமிழிகள்-பாரதிதாசன் திராவிட நாடு- * † இசைத் தமிழ்-நாமக் கல்லார் பாரதியார் இன்கவித் திரட்டு-ரா.பி.சேதுப்பிள்ளை திருப்புள்ளிருக்கு வேளுர்ப் புகழ் மாலை-1939 தில்லைத் திருமுறைத் திரட்டு-1956 பரிமணங்குடி பிரபந்தத் திரட்டு-கர ஆண்டு மதுரைச் சிலா சாசனத் திருமுறை-1956 திருக் கேதாரத் திருப்பனுவல்கள்-1955 விளக்கத் திரட்டு-1924-அ-சாமி. குப்புசாமி - திருப் போரூர் மெளன. சுவாமிகள் தோத்திரத் திரட்டு-1940 பிரபந்தத் திரட்டு-96 வகைப் பிரபந்தங்கட்கு இலக்கணம் கூறுவது பிரபந்த தீபம்-அகம், புறம் முதலியன பற்றிய பிரபந்தங்கட்கு - - இலக்கணம் கூறுவது திருப்புகழும் தனிப் பாடல்களும்-எண்.2317 முருகன்.தோத்திரம் -எண். 2326 அஷ்ட கர்மத் திரட்டு-மந்திர ஆற்றல் கொண்டு அஷ்டமா - சித்து விளையாடுவது பற்றியது பீரங்கி ஞானத் திரட்டு-சோதிடம் பற்றியது - சித்திர கவிகள்-கோ மூத்திரிகை முதலிய சித்திர கவிகள் புலிப்பாணி சாலத்திரட்டு-சால நூல் சார்ந்த திரட்டு செய்யுள் திரட்டு-கைவல்ய நவநீதம் முதலியவற்றிலிருந்து பல கவித் திரட்டு, பல பாடல் திரட்டு, பலர்மேல் வண்ணம், பலர் மீது கவிகள், தனிப்பாடல் திரட்டு, தனிப்பாடல்இவற்றுள் ஒவ்வொன்றும் ஒரு தொகை நூல்