பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/770

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


748 தமிழ்நூல் தொகுப்புக்கலை' தனிப் பாடல்-செந்தூர், திருத்தணிகை, திருப்போகுர் முதலிய ஊர் முருகன் மீது... - சித்திர கவி, நானாப் பாடல்கள், ஞானப் பாடல், தனிப் - பாடல் திரட்டு-ஒவ்வொன்றும் ஒரு தனி நூல் சமயோசித செய்யுட்கள்-பட்டினத்தார் முதலியோர் பாடல் ". களிலிருந்து எடுத்த வேடிக்கையான பாடல்களின் திரட்டு நீல கண்டத் தொகுப்பு-சிவன் மீது... தனிப்பாடல்கள்-சிட்டுக் கவிகள்- பலர் பாடியவை தனிப் பாடல்கள்-சிட்ட நாதன் மீது மங்கை பாகக் கவிராயர் பாடியவை - முதலியன திருக் கோல நாதர் வண்ணம் - முதலியன - காரிகை உதாரணப் பாடல் திரட்டு தனிப்பாடல் திரட்டு-எண். 362 - ஆயிரம் பாடல்கள் த.பா.தி-எண். 363 - எந்நூலிலும் இல்லாத 225 பாக்கள் பல கவித் திரட்டு-எண். 364. கடவுள் துதிகள்-வினோதமான பாடல்கள் சில. பல பாடல் திரட்டு-எண்.367. தெய்வ - நா. துதிகள் - நீதி வினோதப் பாடல்கள், சீட்டுக் கவிகள், சிங்கார ரசமான பதங்கள்-முதலியன. * - பல பாடல் திரட்டு-எண்.368-பல பிரபுக்கள் மீது... பழநிக் குமாருப் பண்டாரத்தின் பிரபந்தத் திரட்டு-1912 மைசூர் சாமுண்டீசுவரி தோத்திரப் பாக்கள்-1938 முருகவேள் பனுவல் திரட்டு-விபவ-ஆடி திருமயில்ைச் சந்நிதி முறை, பஞ்சாங்கப் பாமாலை-1906 அப்பர் புகழ் மாலை-1929 - சுந்தரர் புகழ் மாலை-1930 செட்டிகுளம் தண்டபாணி மாலை-1929 திருத் தணிகைச் சந்நிதி முறை-முருகன்மேல் பல நூல்கள் சிவ தோத்திரப் பாடல்கள்-1921 மயூர வாகனன் பனுவல் திரட்டு-1940 இதோபதேசத் திரட்டு-1924 தமிழ் இலக்கியக் கலம்பகம்-1938 திரு சூலம் திருப் பதிகங்கள்-உலோக நாதன் இரட்டை வண்ணம்-1964