பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 தமிழ் நூல் தொகுப்புக் கலை “Sohrap And Rustum" GTsirggylb SGMsvLL16ML—u L1ntt —á 892 அடிகள் உடைய மிகப் பெரிய பாடலாகும். இஃது இந்நூலில் பதினான்காவது பாடலாக அமைந்துள்ளது. இந்நூற் பாடல்கள், பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையும் நடைபெற்ற, வரலாற்று நிகழ்ச்சிகளைப் பின்னணி யாகக் கொண்டவை. இவற்றுள் வீரகாவியப் பகுதியும் உண்டு, காதல் காவியப் பகுதியும் உண்டு; எழுச்சிபெறச் செய்யும் கட்டற்ற கற்பனைப் பகுதியும் உண்டு. இந்நூலில் புலவர் பதினெண்மர் இயற்றிய இருபத்திரண்டு. цт,ёёй உள்ளன. முதல் பாடல் ஜான் டயர்' (John Dyer) என்னும் புலவரின் Grongar Hill என்னும் பாடலாகும். இறுதிப் பாடல், வில் பிரிட் கிப்சன் (Wilfrid Gibset) arsirgoth Liraswfisir, The Lodestar" என்னும் பாடலாகும். இந்நூற் பாவலர்கள் பதினெண்மருள், ஆலிவ்ர் க்ோல்டுஸ்மித் (Olilver Goldsmith)' effábsouth Galíři: ciò Gairfiż” (William Wன்dswoth), லார்டு டென்னிசன் (Lord Tennison) (p.3%u புகழ் பெற்ற புலிவர்களும் உளர். . இந்நூலில், பாடலுக்கு முன்னர்த் தலைப்பும், இறுதியில் ஆசிரியர் பெயரும், அடுத்துப் பாடல் பற்றிய குறிப்புக்க்ளும் க்ொடுக்கப்ப்ட்டுள்ளன. நூலின் முகப்பில், தொகுப்பாசிரியரின் சுருக்கமான முன்னுரை உள்ளது. இனி, இரண்டாவது நூல் வருமாறு:2. Anthology of Modern Poetry. இந்த நூலை, ஜான் வைன் (John Wain) என்பவர் Qārgāg a gamāśartif. Hutchinson & Co. (Publishers) Ltd. என்னும் நிறுவனம் இதனை முதல் பதிப்பாக 1963-இல் இலண்டனில் அச்சிட்டு வெளியிட்டது. 'Modern Poetry என்னும் தொடரைக் கொண்டே, இந் நூல் புதிய கால - புதிய முறைப் பாடல்களின் தொகுப்பு என உணரலாம். கி.பி. 1870 முதல் 1960 ஆம் ஆண்டு வரை இயற் றப்பட்டுள்ள பாடல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருப்பதாக,