பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 தமிழ் நூல் தொகுப்புக் கலை இங்கே ஒர் ஐயம் எழலாம்! குறுந்தொகைப் பாடவி லுளள தொடரால் பெயர் பெற்றவரே இந்தப் புற.நா ಣ பாடலயும் பாடினர் என்பது எவ்வாறு தெரியும் :ே జ్ఞులు அல்லவா? இதற்கும் இதோ o ಆಹ6ನಿಶ್ಶು ஒர் ஏர் உழவனரைப் பற்றிப் பார்ப்போம். ஒரு விட்டில் ஒர் ஒலைச் சுவடியில் ஆசிரியர் பெயர் இல்லாமல் இரண்டு ஆசிரியப் பாக்கள் ஒரே கையெழுத்தால் எழுதப்பட் டிருந்தன. அவற்றுள், ஒரு பாடல் அகப்பாடல்: மற்ருென்று ೬,೦೨೬-. அந்தச் சுவடி சங்கத்தார் கைக்குச் சென்றது. ஆங்கத்தினர், அகப்பாடலில் உள்ள 'ஒர்ஏர் உழவன்’ என்னும் சிறப்புத் தொடரைக் கொண்டு, "ஓர் ஏர் உழவனர்' என அப் LITLళణిr ஆசிரியருக்குப் பெயர் சூட்டி, அந்தப் பாடலைக் குறுந்தொகைத் தொகுப்பில் சேர்த்தனர். இரு பாடல் களுள் அகப்பாடல் போக எஞ்சியிருப்பது புறப்பாடல். அகப்பாடலோடு இணைந்திருந்த அந்தப் புறப்பாடலே. ஒர் ஏா உழவனுர்’ என்னும் அதே ஆசிரியர் பெயருடன் பின்னர்ப் புறநானூற்றுத் தொகுப்பில் சேர்த்துவிட்டனர். e அடுத்து, - தும்பி சேர் ரேனரிடம் வருவோம். ஒரு. வீட்டில் ரேஞர் என்னும் ஆசிரியர் பெயருடன் ஒர் ஒலைச் ఉమి43వ ஒரே கையெழுத்தில் ஏழு பாடல்கள் இருந்தன. அவறறுள. அகப்பொருள் பாடல்கள் ஆறு புறப்பொருள் ւուա ஒன்று. அகப்பொருள் பாடல்கள் ஆறுக்குள் இரண் டில் தும்பி பற்றிய செய்தி இருந்தது. எனவே, மற்ற கீரஞர் களினின்றும் வேறுபாடு தெரிவதற்காக, இந்தப் பாடல் తెs ஆசிரியராகிய கீரனரைத் 'தும்பி சேர் கீரனர்" என் తాత, ஆறு பாடல்களுள் ஐந்து குறியனவா யிருந்ததால் குறுந்தொகைத் தொகுப்பிலும், ஒன்று இடைப்பட்டதா விருந்ததால் நற்றிணைத் தொகுப்பிலும் சேர்த்தனர். <翌、 போக எஞ்சியிருப்பது ஒரு புறப்பாடல். அதனை அதே ஆசிரியர் பெயருடன் பின்னர் ப் புறநானுாற்றுத் தொகுப்பில் சேர்த்தனர். இதுதான் உண்மையாயிருக்கக் கூடுமல்லவா? எட்டுத் தொகை 琴、弦^掌l: இவ்வாறன்றிச் சிலர் வேறு விதமாகவும் கூறலாம். ஒர் ஏர் உழவனர் என்பது, தொடரால் பெற்ற காரணப் பெய்ர் அன்று; அவரது இயற்பெயரே. சம்பந்தர், சுந்தரர் முதலான வர்கள் தம் பாடல்களில் தம் பெயர்களை அமைத்திருப்பது போல, ஒர் ஏர் உழவனரும் தமது பாடலில் தமது பெயர் அமையச் செய்தார் - என்று சிலர் கூறலாமல்லவா? இது பொருந்தாது. சம்பந்தர் சுந்தரர் முதலியோரின் பெயர்கள் முழு உருவத்தில் அப்படியே உள்ளன. ஆனல், ஒர் ஏர் உழவ ஞர் முதலியோரின் பெயர்கள் முழுஉருவத்தில் பெயர்களாக இல்லை; அரைகுறைத் தொடர்களாக உள்ளன: அத் தொடர் களைக் கொண்டு பெயர்களை உருவாக்க வேண்டியதாயிற்து: எனவே, இந்தக் கொள்கை பொருந்தாது. நிற்க,-பாடல்களிலுள்ள தொடர்களால் பெயர்பெற்ற புலவர்களை அடிப்படையாகக் கொண்டு இதுகாறுங் கூறிய வற்ருல்,-நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றின என்னும் மூன்று அகப்பொருள் நூல்களும் முதலில் தொகுக்கப் பட்டன என்பதும், புறபபொருள் நூலாகிய புறநானுார் பின்னர் நான்காவதாகத் தொகுக்கப்பட்டது என்ப்தும், ஆகக்கூடியும் நான்கும் ஏறக்குறைய ஒரேகாலத்தில் ஒரே இடத்தில் ஒரே பெரிய தலைமையின் கீழ்த் தொகுக்கப் பட்டன என்பதும் புலனகலாம். - ஐந்து குறு நூறுகள் இனி, எட்டுத் தொகை நூல்களுள் ஐந்தாவதான ஐங்: குறுநூற்றிற்கு வருவோம். குறுகிய ஐந்நூறு பாடல் களைக் கொண்டது ஐங்குறுநூறு: அகப்பொருள் பற்றிய இது, மூன்றடிக்குக் குறையாத - ஆறடிக்கு மிகாத ஆசிரியப்ப்ாக் களால் ஆனது. மேலே கூறிய நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை என்னும் மூன்று அகப்பொருள் நூல்களும் உதிரிப் பாடல்களின் தொகுப்புக்கள். ஐங்குறுநூறு அத்தகைது தன்று. நூறு - நூறு பாடல்கள் வீதம் புலவர். ஐவர்ல், பாடப்பெற்ற (100 x 5 = 500) ஐந்நூறு ఒg-వుడ్లీశ్రీ கொண்ட தாதலின் இது தனிநூலாகத் தொகுக்கப்பெற்றது: