பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 82 தமிழ் நூல் தொகுப்புக் கஆ ు இந்த மூன்று நிலைப் பாடல்களும் மாறி மாறிக் நதே உளளன. இந்த அமைப்பின்படி நோக்கின் ಣ மூன்றுநிலைகளாகப் பகுக்கப்பட்டிருக்க ேே ಲ್ಟ கருத முடியும் ஒருவேளை, அறநிலை" - தாடக்கத்தில் குறித்திருந்ததாக உ. ல்ே, <すrr குறிப்பிட்டுள்ள ஒலைச் சுவடியில் மட்டும், மூன்று நிலை .. பாடல்களும் தனித்தனியாகப் பகுக்கப்பட்டு எi § பட்டிருக்கக் கூடுமா? அந்தச் சுவடியை நேரில் ఓ పేజ్ உண்மை விளங்கும். அந்தச் க்வடியில் அப் பிருந்த Ir*Ꮬs உ. வே. சா. அவர்களும் குறிப்பிடவில்லையே! -7 ததாக, å?" தொகுத்தவர்கள் மூன்றுநிலைப் பாடல். பிற்பாடு ."J" மாறி மாறி அமைத்திருப்பினும், பாடல் ஒா அறிஞர், தமது விருப்பம்போல், நானுாறு &; պա అD நிலைகளாக அடுக்கி வரிசைப்படுத்தி జ్ఞతి வைத்துக் கொண்டு பயன்படுத்தி வந்திருக்கலாம். ు வருபவர்கள் இவ்வாறு தம் வசதிக்கு ஏற்ப வரிசைப் படுத்திக் கொள்வது வழக்கந்தான். எட்டாம் து?ற்ருண்டில் இயற்றப்பட்ட சேந்தன் திவாகரம், பிங்கலம் ே நிகண்டுகளில், இக்கால அகர வரிசை (Alphabetical Order) ஆறையில் சொற்பொருள் விளக்கம் தரப்படாமல் கண்டப இருந்தது. எனவே, பின் வந்தவர்கள், இந்தச் ಧನ; விளக்கும் சூத்திரங்களை அகர வரிசையில் அடுத்தி ஒலேச் சுவடியில் எழுதி வைத்துக் கொண்டார்கள். பிற்காலத்தில் இந்த அகரவரிசை முறையிலேயே அச்சிடப்பட்டது. ஆனல் ఫ్రొG ஆசிரியர்கள் இந்த அகர வரிசை முறையில் ് ఇత్తడి. பிற்காலத்தார் தம் விருப்பம்போல் குத்திரங்களை வரிசைப்படுத்தி அமைத்துக் கொண்டனர். இவ்வாறே புறநானூற்றிலும் மூன்றுநிலப் பாடல்கள் பின் வந்தவரே வரிசைப்படுத்தி எழுதப்பட்டிருக்கலாம். இத்தகு బాల్ వ్రైజ్ తడిrGమి, 2. ஒஃ ச் சுவடியின் தொடக்கத்தில் என்னும் த.இப்ப ச் - -rکا --- ٹا۔ ۔۔۔ م = :“ • ج காரணமாயிருக்க 蠶 தலைப்புத் தலைகாட்டியிருப்பதற்குக் ւյն)յ5Ո՞Տg)յTն)յ 283: ஈண்டு இதுகுறித்து இன்னொரு விதமாகவும் எண்ணத். தோன்றுகிறது. பின்வந்தவர் புறநானுாற்றுப் பாடல்களை மூன்று தனித்தனி நிலைகளாகப் பிரித்து எழுதி வைக்கும் முறை ஒ ரு பு ற ம் இருக்க, - அந்தந்த நிலைக்கு உரிய பாடலுக்கு மேல் அறநிலை, பொருள்நிலை, இன்பநிலை என்னும் மூன்றனுள் உரிய தலைப்பு ஒன்றினை எழுதி வைக்கும் முறையினையும் கையாண்டிருக்கலாம் அல்லவா? சில . பாடல்கள் இயற்கையாகவே குறிப்பிட்ட ஒரு நிலையைச் சேர்ந்தனவாய்ப் பக்கத்தில் - பக்கத்தில் உள்ளன. சில இடங்ளில், குறிப்பிட்ட ஒருவரை ஒருவரே பாடிய பாடல்கள் சில, அவனை அவர் பாடியது” என்னும் கீழ்க் குறிப்புத். தொடருடன் தொடர்ந்து காணப்படும். இவ்வாறே, ஓரிடத்தில் கைக்கிளைத் திணைப் பாடல்கள் தொடர்ந்தும் மற்ருே.ரிடத்தில் பெருந்திணைப் பாடல்கள் தொடர்ந்தும் இருக்கவும் காணலாம். இத்தகைய இடங்களில் பல பாடல் கட்கும் சேர்த்து ஒரு தலைப்பு இட்டிருக்கலாம். இங்ங்னம் செய்திருப்பின், மூன்று தலைப்புக்களும் புறநானூற்றுக்கு. இடையிடையே பல இடங்களில் மாறி மாறி இடப்பட்டிருக்கும். இவ்வாறும் யாரேனும் செய்திருக்கலாம். இத்தகு முயற்சியின் ஒரு பகுதியே, ஒர் ஒலைச் சுவடியின் தொடக்கத்தில் 'அறநிலை" என்னும் தலைப்பு இருந்ததாகும் - என்றும் கொள்ளலாம். ஆனால், இத்தகு. -முயற்சியில் முழுவெற்றி கிடைக்காமல் ஒழிந்தது. இதில் முழு வெற்றி பெற்ற சுவடிகள் மறைந்து போயிருக்க வேண்டும். இப்படி ஏதேனும் ஒர் அடிப்படையை வைத்துச் நோக்கினலேயே, உ. வே. சா. அவர்கள் கூறியிருப்பதை நம்ப முடியுமன்ருே! இங்கே ஒர் ஐயம் எழ இடம் உண்டு. புறப்பொருளில் அறநிலை, பொருள்நிலை என்னும் இரண்டுதானே இருக்க முடியும்? இன்பநிலையும் எவ்வாறு இருக்கக் கூடும்? இன்ப நிலை அகப்பொருளுக்கு உரியதல்லவா? - என்ற ஐயமே அது* இதற்குத் தகுந்த விடை இல்லாமற் போகவில்லை, புறப் பொருளுக்கு அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று