பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 தமிழ் நூல் தொகுப்புக் கக குட்டப்பட்டது. அதைத் .ெ த .ா டர் ந் து அடுத்த ஆருவது நூல் நூறு பாடல்கள் கொண்டிருப்பதால், வெற்றுபடியாகவே பதிற்றுப் பத்து (நூறு) எனப் பெயர் வழங்கப்பட்டது. இதைக் கொண்டு, நானுாறு பாடல்கள் கொண்ட நான்கு நூல்களும் முதலில் பெயர் வைக்கப் பட்டன. அவற்றிற்குப் பின்னல் ஐங்குறு நூறு பெயர் வைக்கப்பட்டது; அதற்குப் பின்னல் பதிற்றுப் பத்து பெயர் வைக்கப்பட்டது - என 32-6ðờw pravnruh. - நச்சினர்க்கினியர் தம் உரைகளில் பல இடங்களில் பதிற்றுப் பத்துப் பாடல்களை மேற்கோளாக எடுத்தாண் டுள்ளார்: தொல்காப்பிய உரையில் ஏறக்குறையப் பத்து இடங்களில் பதிற்றுப் பத்து" என்னும் நூற்பெயரையும் கட்டிக் காட்டியுள்ளார். புறத்தினை முதல் ஐந்து நூல்களைப் போலவே பதிற்றுப் பத்தும் ஆசிரியப் பாவால் ஆனது. புறநானுாற்றைப் போலவே பதிற்றுப் பத்தின் பாடல்கட்கும் அடிவரையறையில்லை. பதிற்றுப் பத்தும் புறநானூறு போலவே புறப்பொருள் பற்றிய தொகை ந்ாலாகும். ஆல்ை, புறநானூற்றில் புறப் பொருளுக்கு உரிய பன்னிரண்டு திணைகளும் ஏறக்குறைய உள்ளன: பதிற்றுப் பத்தில் அவ்வாறு இல்லை. பதிற்றுப் பத்துப் பாடல்கள் அனைத்தும், மன்னர்கள் பதின்மரைப் புலவர்கள் பதின்மர் புகழ்ந்து பாடிய பாடாண் Litri l-Gż களாகும். எனவே, புறப்பொருளுக்குரிய பன்னிரு திணை களுள் பாடாண்தினை ஒன்றையே பதிற்றுப்பத்துப் பாடல் கள் சார்ந்தவை என்பது புலகுைம். பதிற்றுப்பத்துப் பாடல் களில் மன்னர்களின் போர்ச் செய்திகள் விவரிக்கப் பட்டிருப் பதால், அப்பாடல்களுள் சில, வஞ்சி உழிஞை வாகை போன்ற வேறு சில திணைகளைச் சேர்ந்தவைபோல் தோன்றி லும், மன்னர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்றிருத்தலின் அவையனைத்துமே பாடாண் தினேயே யாகும். இதனை தச்சிகுர்க்கினியர் நன்கு விளக்கியுள்ளார். தொல்காப்பியம் - 311 பதிற்றப் பத்து புறத்திணையியலில் உள்ள, 'பாடாண் பகுதி ఖడ్గత புறனே என்னும் (25 - ஆம்) நூற்பாவின் ಕಿಗ್ಗಿ! 絮 நச்சினர்க்கினியர், அவலெறி யுலக்கை வாழைச் : ம் என்னும் பதிற்றுப்பத்துப் (29) ساrنة ب முழுவதையு எடுத்துத் தந்து, அப் பாடலைத் தொடர்ந்து, "இதில் இமயவரம்பன் தம்பி பல்யானைச் ఇక్ట్ర குட்டுவனப் பாலைக் கெளதமஞர் . gpä ః என்பது குறிப்பு வகையாற் கொள்ள ఐస్గో :a 蠶 வஞ்சிப் பொருள் வந்த பாடாண் ஆயிற்று. இலங்கு த ே மருப்பின்’ என்னும் பதிற்றுப் பத்து, உள்ளியது ಶ್ಲೆ வேந்தனது சிறப்பாகிய ஆ பஇன்று பொன் பரிசில் பெற்றமையின் பாடாண் ஆயிற்று. -- என்று வரைந்துள்ளார். மேலும் இதைத் '; "பார்ப்பார்க் கல்லது பணிபறி ച്ചേ என்னும் (6. ఫ్లో பதிற்றுப் பத்துப் பாடல் முழுவதையும் தந்து, அதன ومن قر ● 竣 聯 ப் gf g* வாகைத் துறைப் பாடாண் பாட்டு. இ - ുള് நூறும் இவ்வாறே வருதலின் పిచేష్ தினேயே யாயிற்று. புறத்துள்ளும் :இவ்வாறு வருவன;ை உணர்க - e 桑 袭 என்று எழுதியுள்ளார். ఘ్రాహ్డ్ &_o யால், பதிற்றுப் .L.&డ్డా.ఆఱజఙ خب_ پوهنه:مېشئ.یعسي . உறுதிப்படும். 蠶 உணர்க’ என்று, அவர் புறத்துள்ளும் 。等了呜”伞 : . புறநானூற்றையாகும். பன்னிரண்டு జ్ఞి துள்ள புறநானூற்றில் மூன்றில் ஒரு ు ே (137) பாடல்கள் பாடாண் தினையைச் சார்ந்த ،سی -- - ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. ...భు! ல் அமைப்பு . - . - شص است شکایت سحام نیمه “് ക తాణ్ణి டுள்ளதுTஒவ்வொரு பகுதிது)த்தி தகுல். ஒவ்வொரு பகுதியுல் ు. .# - :