பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 °、_。哆 தமிழ் நூல் தொகுப்புக் கக

பெயரும், பாட்டு Täæಗಿಹಣಹqಹಿ தரப்பட் ளளன. எடுத்துக்காட்டாக,-இரண்டாம் பத்தின் இறுதியில் -

"இமய வரம்பன் கென்ெ 够 - நடுஞ்சேரலாதனைக் 8- ممير هكة s جو கண்ணனர் பாடினர் பத்துப்பாட்டு முற்றும் - குமட்டுர்க் என்றிருப்பது காணலாம். இந் நூலுக்குப் பழைய உரை ஒன்று உள்ளது. அந்த உரையில்லாத ஒலைச் சுவடிகளில் "பதிகம் என்னும் பகுதி எந்தப் பத்தின் முன்னலும் இல்லை. (? ●,哆 * நூலாசிரியர்களாலோ : து: "് ಡ್ತಿ? * வராலோ இயற்றப் LL69మడి); பின்னல் வந் عبچتا۔ ఒమే - ಸ! அல்லது வேறு யாராலோ இந்ன்ே. வுரை இருப் 夺了Gö了 உணரலாம். இந்தப் பதிகங்கட்கும் பழைய இ α ருபபதால, ஆநத உரை எழுதும்போது பதிகங்களும் ಳ್ವ? జఅత్త, உரையில்லாமல் பாடல்கள் Guauri: . ஒ ச்சுவடிகளில் துரக்கு, வண்ணம், துறை, அல்ல so யவையிருப்பதால. இவற்றைப் பாடலாசிரியரோ 'ಎ. தொகுத்தவரோ எழுதியிருக்க வேண்டும் Q த VITL. ஆகவே, பதிகங்கள் மட்டும், நூல் தாகுத்த பின்னர், பிற்காலத்தார் ஒருவரால் இயற்றப் என்பதும் தெளிவாகிறது. இந்தப் ே بسته بهبهانه களே நச்சிஞர்க்கினியர், அடியார்க்கு நல்லார் 皺 !! பதினன்காம் காற்ருண்டிற்கு g:മാ பதிகங்கள் இயற்றப் பட்டன என்பதும் பாடிைேரும் பாடப்பட்டோரும் : பதிற்றுப்பத்தின் முதல்பத்தும் இறுதிப்பத்தும் இந்நாள் வரையும கிடைக்காமையால், அவை, யாரைப்ப்தறி யாரால் սու-աււ-ւ-ա என்று அறிய முடியவில்லை. இடையிலுள்ள எட்டுப் பத்துக்கட்கும் பாடினேர் பெயரும் பாடப்பட்டோர் பெயரும் அரசரது ஆட்சி ஆண்டுக் காலமும் தெரிகின்றன அவை முறையே வருமாறு:- றன. இவர்களை இந்தப் புலவர்கள் 315. பதிற்றுப் பத்து • * இரண்டாம் பந்து: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனச் குமட்டுர்க் கண்ணனர் பாடியது. இம் மன்னன் ஆண்ட மொத்த ஆண்டுக்காலம்: ஐம்பத் தெட்டாண்டு. செல்கெழுகுட்டுவனைப் பாலைக் மூன்று: பல்யானைச் ஆட்சிக்காலம்: இருபத்தைந் கெளதமனர் ப ா டி ய து. தாண்டு. நான்கு: களங்காய்க் காப்பியாற்றுக் காப்பியனர் கண்ணி நார் முடிச்சேரலைக் பா டி யது. இருபத்தைத் தாண்டு. ஐந்து: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரணர் பாடியது. அரசனது ஆட்சிக்காலம்: ஐம்பத்தைந்தாண்டு. ஆறு: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடியது. ஆட்சி: முப்பத் தெட்டாண்டு. கபிலர் ஏழு: செல்வக் கடுங்கோ வாழியாதனைக் பாடியது. ஆட்சி: இருபத்தைந்தாண்டு. எட்டு: தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைய்ை. ஆட்சிக்காலம்: பதினேழாண்டு. இரும்பொறையைப் ஆ ட் சி க் கால ம்: அரிசில் கிழார். பாடியது. ஒன்பது: குடக்கோ இளஞ்சேரல் பெருங்குன்றுார் கிழார் பாடியது. பதினருண்டு. பாடப்பட்டோர் அனைவரும் சேர மன்னர்களே. பாடி, நம்ப முடியாமல் வியக்கத் தகுந்தவாறு மிகப் பெரிய அளவில் பரிசு பெற்றுள் ளார்கள். தலைமைப் புலவர்களாகிய கபிலரும் பரணரும் பதிற்றுப் பத் தி லும் இடம் பெற்றிருப்பது குறிப் பிடத்தக்கது. -- பதிற்றுப் பத்தில் இடம் பெற்றுள்ள சேர. மன்னர்கள் சேரநாட்டிலேயே வெவ்வேறிடங்களில் முன் பி ன் ஞ ன காலங்களில் அரசாண்டவர்கள். இவர்கள் உதியன் மரபினர்