பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தமிழ் நூல் தொகுப்புக் கலை முதலாகப் பதிஞரும் நூற்ருண்டில்தான் 總 _ 總 வந்ததாம். குணடிலகால வழக்கத்திற்கு - • ● با وجيرچ 3 * క్షీ இந்தச் சொல்லாட்ஜ் இலத்தீனிலிருந்து பிரெஞ்சுக்கு வந்தது. இலத்தின் மொழியில், இது, "ஆந்தொலொழியா (Anthologia) என்றும், "ஆந்தொலொழியே (Anthologiae) என்றும், "ஆந்தொலொழிகா சுவர் ஆண்க (Anthologica) er er pub. "ஆந்தொலொழியொம்' (Anthologium) ersiw gyth Garrázuh போல் பலவாறு வழங்கப்படுகிறது. இலத்தீனுக்கும் முதன்மையான அடிப்படைச் சொல் (aparti ), “Az 9oxyia: (ஆந்தொலொழியா) "A டுoxyixa' (ஆந்தொலொழிகா) என்னும் கிரீக் சொற்களாகும். மேலுள்ள golff.: சொற்களைக் கொண்டு, ரோமன் ஒத்துக்கள் எனப்படும். இலத்தீன் எழுத்துக்களுக்கும் ಹ எழுத்துக்களுக்கும் இடையே சிறுசிறு வேறுபாடுகள் இருப்பதை அறியலாம். (பிரெஞ்சு. ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகள் இலத்தின் எழுத்துக்களால் எழுதப் படுகின்றன என்பது ஈண்டு நினைவுக்கு வரவேண்டும்) இலத்தீன் எழுத்துக்களுக்கு நேரான கிரீக் எழுத்துக்கள் பின்வருமாறு:- - - * 1. லத்தின் : 3. இலத்தீன் Anthologia : ஆந்தொலொமியா கிரீக் t Az GoxoYia % 2. g)ev &ğaör : Anthoiogica Ti ந்தொலொழி ද් . ". * : ff o GM) ff. இரண்டு மொழிகளிலும் A, o, i, ஆகியவை ஒரே மாதிரி யாயுள்ளன. a என்பதற்கு மேலே ஒரு சிறு சாய்க்கோடு இட்டு a எனக் கிரீக் எழுத்தை எழுதவேண்டும். இந்த ஒரு சிறிய வேறுபாடு உண்டு. அடுத்து, இலத்தீனில் ‘.’ என்ப தற்கு நேரான கிரீக் எழுத்து Y என்பதாகும். இத்தீனில் 't' என்பதற்கு நேராகக் கிரீக்கில் 0 என எழுதவேண்டும்; அதாவது, O என்னும் எழுத்தைச் சிறிது உருளை வடிவில் உயர்த்தி நடுவில் ஒரு சிறு கோடு இடவேண்டும். இத்தீனில் 1’ என்பதற்கு நேராகக் கிரீக்கில் "X" என்பதாகும் நூல் தொகுப்புக் கலை 25 அதாவது, y என்னும் எழுத்தைத் தலைகீழாகப் போட போடவேண்டும். பின்பு, இலத்தீனில் 'g (N) என்பதற்குக் .கிரீக்கில் Y என்பது நேராகும். இறுதியாக, இலத்தீனில் உள்ள c என்பதற்கு நேரான கிரீக் எழுத்து 'x" என்ப தாகும். இந்த அடிப்படையில் வைத்து, முன்னர் தந்துள்ள இரண்டு கிரீக் சொல்லையும் படிப்போமாயின், முதல் சொல்லை "ஆந்தொலொழியா’ என்றும், இரண்டாவது சொல்லை ஆந்தொலொழிகா என்றும் எளிமையாகப் படிக்க லாம். எனவே, இந்த அமைப்பைக் கொண்டு, மேற்காட்டி யுள்ள இரு சொற்களுமே, முதன்மை மொழியாகிய கிரீக்கி லிருந்தே பிந்திய மொழியாகிய இலத்தீனில் கடன் வாங்கப் பட்டு வந்துள்ளன என உணரலாம். ஈண்டு, கிரீக், இலத்தீன் ஆகிய இருமொழி எழுத்துக் களையும் சொற்களையும் பற்றி இவ்வளவு எழுத நேர்ந்ததன் இன்றியமையாத காரணமாவது :- 'பாடல் தொகுப்புக் கலையைக் குறித்கும் சொற்களாக ஆங்கிலத்திலும் பிரெஞ் சிலும் பெரிதுபடுத்திப் பேசப்படுகின்ற Anthology, Anthologie என்னும் சொற்கள் கிரீக் மொழியிலிருந்து வந்தவை - அதாவது - கிரீக்கிலிருந்து இலத்தீனுக்கும், இலத்தீனிலிருந்து பிரெஞ்சு ஆங்கிலம் முதலிய மொழிகளுக்கும் வந்தவை . என்னும் கருத்தை அறிவிக்கும் நோக்கமேயாம். இந்தக் கருத்தை அறிவிக்கும் நோக்கத்தின் காரணமாவது, கிரீக் கிலுள்ள ஆந்தொலொழியா' என்னும் பொருளுக்கு நேரானஒத்த பொருளுடைய தமிழ்ச் சொல்லை எடுத்து ஈண்டு ஒப்பிட்டுக் காட்டவேண்டும் என்னும் நோக்கமேயாம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற "ஆந்தொலொழியா என்னும் கிரிக் சொல்லின் பொருளை விளக்கவேண்டும். அது வருமாறு : "ஆந்தொலொழியா என்ருல் மலர்த் திரட்டு, மலர்ச் சேர்க்கை, மலர்த் தொகுப்பு என்று பொருளாம். இந்தச் சொல்லை, "ஆந்தோ', 'லொழியா' என்று இரு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். இவற்றுள் முதல் பகுதியில் மலர்' என்னும் பொருளும், பிற்பகுதியில் சேர்க்கை' என்னும் பொருளும் அடங்கியுள்ளன. இதற்கு ஆங்கிலத்தில் Flower gathering"