பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழ் நூல் தொகுப்புக் கலை கி. மு. ஏழாம் நூற்ருண்டு முதல் கி. பி. பத்தாண்டு நூற்ருண்டு வரையும் - ஏன் - அதற்கு மேலும் இயற்றப்பட்ட கிரீக் பாடல்கள் பல நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன . அவற்றுள் முதல் தொகை நூல் கார்லண்ட் ஆஃப் மெலீகர்’ (Garland of Meleager of Gadara) atasri 1&ng tb. @ik,Ga: சொல்லப்படும் தொகை நூல்கள் இரீ க் நூல்களாயினும், அவற்றைக் கிரீக் எழுத்துக்களாலும் ஒலிப்பு முறையாலும் ஈண்டுக் குறிப்பிடுவதும் அச்சிடுவதும் கடினம் என்பது ஒரு புறமிருக்க. கிரீக் எழுத்துக்களை உரிய ஒலிப்புடன் கூட்டிப் படிப்பதும் பலருக்கும் கடினமாதலின், கிரீக் தொகை நூல்கள் ஈண்டு ஆங்கில எழுத்துக்களாலும் ஆங்கில ஒளிப்பு முறையாலுமே குறிப்பிடப்படும். இந்த அடிப்படையிலேயே 'Garland of Meleagar" என்று நூல் குறிப்பிடப்பட்டுள்ளது. *Garland of Meleagar" srcsayów” “Glocß si " srcu spitò opóGft தொகுத்த (தொடுத்த) மாலை என்று பொருளாம். இவர் இந்த நூலே கி. மு. 60 - ஆம் ஆண்டளவில் தொகுத் கார் என்று ஒரு சாராரும் , கி. மு. 90-ஆம் ஆண்டளவில் தொகுத் தாரென்று மற்ருெரு சாராரும் கூறுகின்றனர். எனினும், கி. மு. முதல் நூற்ருண்டின் முற்பகுதியில் தொகுத்தார் என்று ஒரு பொது முடிவு கூறுபவரும் உளர். சிரியாவில் வாழ்ந்த மெலீகர், கிரேக்கத் தத்துவ அறிஞரும் பெரும் பாவலருமாவார். இவர் தாம் இயற்றிய பாடல்கள் சில வற்றையும், தமக்கு அண்மைக் காலத்தில் வாழ்ந்த கிரேக்கப் புலவர்கள் நாற்பத்தறுவரின் பாடல்கள் பலவற்றையும் தொகுத்து இந்நூலை உருவாக்கினர். புலவர் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவகைப் பூவோடு ஒப்பிட்டுக் காட்டி நூலின் பெயருக்குப் பொருத்தம் தேடி யுள்ளார் மெலீகர். இந் நூற் பாடல்கள் கடவுளர்கள், புகழ் பெற்ற அரசர்கள் - வள்ளல்கள் - அறிஞர்கள் முதலிய பெரி யோர்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகிய பொருள்கள் பற்றிய வையாகும். ஆழ்ந்த பொருளும் இனிய நயமும் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் பான்மையும் அமைந்தவை இப் உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 37 பாடல்கள். இங்கனம் சிறந்த புலவர்களின் பாடல்களேயே மெலீகர் தேர்ந்தெடுத்துள்ளார். இந்நூற் புலவர்களுள் மாதிரிக்காக ஐவர் பெயர்கள் 6uq5torro, :- Archilochus, Alcaeus, Anacreen, Simonides. Sappho - ஆகும். பின்னர்ப் பின்னர், நாற்பத்தறுவர் என்ற எண்ணிக்கை கூடுதலுற்று. ஏறக்குறைய அறுபதின்மர் (60 பேர்) பாடல்கள் இத் தொகுப்பில் இடம் பெறலாயின. அடுத்து அடுத்து வெளியிட்ட நான்கு வெளியீட்டாளர்கள், இத் தொகை நூலில் மேன்மேலும் பலப்பல பாடல்களைச் சேர்த்தனர். மேலும் பிற்காலத்தில், பிரெஞ்சுப் பேரறிஞர் "ரிச்சர்டு பிராங் (Richard Brunck) என்பவர். இந்தத் தொகை நூலில் மேலும் பல பாடல்களைச் சேர்த்து இப்பொழுதுள்ள முழு உருவம் உடையதாக்கி Anthologica Greca என்னும் பெயரையும் சூட்டி வெளியிட்டார். இந்தத் தொகைநூல் இன்னமும் கிரீக் பாடல்களின் தோற்றத்திற்கு உரிய ஊற்று வாயாக உள்ளது. கி. மு. முதல் நூற்ருண்டில் தோன்றிய மெலீகரின் பாமாலைத் தொகுப்பு படிப்படியாக வளர்ச்சிபெற்று வந்த வரலாற்றை இப்போது கண்டோம். இந்தத் தொகைநூல். தொடக்கத்தில் "ஆந்தொலொழிகா' என்னும் பெயர் சூட்டப்படவில்லை; (Garland) அதாவது மாலை' என்னும் பெயரே சூட்டப்பட்டது என்னும் உண்மை ஈண்டு நினைவு கூறத் தக்கது. பிற்காலத்திலேயே, இந்தத் தொகைநூல் fió F ri (Ð 1 Rg rrföt ( Richard Brunck) GT GST t 1 su g r Gi) மேலும் பல பாடல்கள் சேர்க்கப்பட்டு, ஆந்தொலொழிகா கிரேக்கா’ {Anthologica Græca) graörgyú @Lufi £53 Jejiil -g/ என்ப தும் ஈண்டு நினைவில் நிற்கவேண்டும். கி. மு. முதல் நூற்ருண்டில் தொகுக்கப்பட்ட மெலீகரின் பாமாலையை அடுத்து, ஃபிலிப்புஸ் (Philippus of Thessalonica) a Gr Lauri, ' & arti sysSsi ut $e$s$ejcio' (Garland Philippus) என்னும் பெயரில், கி. பி. முதல் நூற்ருண்டில் (கி. பி. 10) ஒரு தொகைநூல் உருவாக்கினர். மெலீகரைப் பின்பற்றி இவரும் தமது தொகுப்பு நூலுக்கு கார் லண்ட் (ம r&υ)