பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்புக் இல், இத்துங்ான்காவ்து நூல 1972) இக்நால், ஆசிரியரின் ஐம்பதாம் ஆண்டு கிறைவு விழா வெளியீடாகும். - விலை ரூ. 12 மெட்ரோபாலிடன் பிரிண்டர்ஸ், சென்னை-2. தமிழ் நூல் தொகுப்புக்கலை அணிந்துரை உயர்திரு. டாக்டர் க. சஞ்சீவி, எம். ஏ., எம். விட்.. பி எச். டி., டிப். மானிடவியல், டிப். அரசியல்- ஆட்சியியல், தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம்: சென்னை, புலவர் - புதுவை - சுந்தர சண்முகனர் தலைசிறந்த ஆக்க வேலை அறிஞர் - ஆராய்ச்சியாளர். அவருடைய ஆராய்ச்சி நூல்கள் பலவும் பலர் புகழ் பாராட்டுப் பெற்றவை. தமிழ் அகராதிக் கலை தமிழக அரசின் தனிப் பரிசு பெற்றது. " நூல் தொகுப்புக் கலை என்னும் இந்நூல் முதன்மை வாய்ந்த ஆராய்ச்சி நூல். செந்தமிழ்ச் செல்வத்தையே தொகுப்பு நூற் செல்வம் என்று போற்றலாம். எனவே தமிழிலக்கியச் செல்வத்தை ஆராய்தல், தமிழ்த் தொகுப்பு ● நூற் செல்வத்தையே ஆராய்தலாகும். இப் பணியை