பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蚤2念 தமிழ் நூல் தொகுப்புக் கலை 4. ன்ன்பது போதரும். 7, வெண்டாளி குருகைத் தொடர்ந்து வெண்டாளி' என்னும் நூல் சூறப்பட்டுள்ளது. களரி யா வி ைர ைய ப் ് ചേ7്കേ, வெண்டாளி: என்பதும் ஒருவகை மலராகும்.தாளி என்னும் பெயரில் மலரும் உண்டு - செடியும் உண்டு - கொடியும் ఒఙg. இங்கே "வெண்மை’ என்னும் அடைமொழி சேர்க் கப்பட்டுள்ளது. வெண்டாளி மலரால் GrG تاتنها மாலையை அணிந்து கொள்வது உண்டு. காட்டுமல்லிகை. யோடு வெண்டாளி மலை *

  • ،ه ரயும் மாலையாகத் தொடுத் 凈 <罗 ணிந்து கொள்வதாகத் கோப்ே Tಥಿ 'கு ளவியொடு வெண்கூதாளம் தொடுத்த கி ᎿᎥ !6Ꮡ என்பது திருமுருகாற்றுப்படை (192) அடி

யாகும். குளவி என்பது காட்டுமல்லிகை. கூதாளம் என்பது வெண்ட پاسگا-- حح * ੇ & ప్ ಹ್ರಷ ಾಗಿ என்பது மாலை. இந்த அடிக்கு 。 '! ளிையர் எழுதியுள்ள. 'காட்டுமல்லிகையுடனே டாளியையும் கட்டின கண்ணியை யுடையனப் - ఇఅ4 உரைப்பகுதியைக் காண்க.இதல்ை வெண்டாளிக்குக் சூதாளம் எனனும் பெயரும் உண்டு என்பதை அறியலாம் @6@:, இதனைப் பட்டினப்பாலையில் உள்ள, வெண் : தண் பூங் கோதையர் (அடி-85) என்னும் பகுதுககு நச்சிஞர்க்கினியர் எழுதியுள்ள, "வெண்ட்ாளியினது தண்ணிய பூவாற் செய்த மாலையினையுடையராய்” - என்னும் உரைப்பகுதியானும் தெளியலாம். Q 冷 என்பதற்கும் கூதாளம் என்பதற்கும். சால்லமைப்பிலும் நெருங்கிய தொடர்புண்டு. கூதாளி' ςτσή - ር\ - ಣ್ವು। மசாவலே கூதாளம், கூதளம் என்றெல்லாம் } r: * <rrー・ァr- .. Q - - -- t) ஆயறறு எனறு நச்சிகுர்க்கினியர் தொல்காப்பிய உரையில் - عمير - - - Lo கூறுகின் ருர். தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் உயிர் ”FT تشي மயங்கியலில் உள்ள, " புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை ” (42月 இணைமெனில், இஃதும் தமிழிசைப் பாடல் தொகை நூல் 129 (43) கடைச்சங்க காலத்துக்கு முன் ' ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே ' ' வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை ஒல்வழி யறிதல் வழக்கத் தான ' என்னும் நூற்பாக்களின் இறுதியில் நச்சிஞர்க்கினியர் எழுதி யுள்ள உரையிலிருந்து ஒரு பகுதி வருமாறு : "...வழக்கத்தான என்றதனன் இவ் வீற்றுக்கண் எழுத்தோத்தும் இலேசுமின்றி வருவன எல்லாவற்றிற் கும் ஏற்குமாறு செய்கையறிந்து முடித்துக் கொள்க... கூதாளி, கனவிரி என்பனவற்றிற்கு அம்முக் கொடுத்து இகரங் கெடுத்துக் கூதாளங்கோடு, கனவிரங்கோடு செதிள்தோல் பூ என முடிக்க. 'கூதள நறும் பூ" எனக் குறைந்தும் வரும், இனி இவை மகர ஈருயும் வழங்கும். அது 'வெண்கூதாளத்துத் தண்பூங் கோதையர் என அத்துப் பெற்று மகரம் கெட்டும், 'கனவிர மாலை யிடுஉக் கழிந்தன்ன என மகரம் கெட்டும். கணவிரங் கோடு என மெல்லெழுத்துப் பெற்றும் நிற்கும்.'... இந்த உரைப்பகுதியால், கூதாளி என்பதே கூதாளம், கூதளம் என்ருயிற்று எனத் தெளியலாம். அடிப்படைச் சொல்லாகிய கூ த ா ளி என்பதற்கும், வெண்தாளி என்பதற்கும் சொல்லமைப்பில் ஒற்றுமை (44). (வெண்டாளி) இருக்கிறதல்லவா? திருமுருகாற்றுப் படையிலும் பட்டினப் பாலையிலும் உ ள் ள "வெண்கூதாளம்’ என்பதற்கு, "வெண்டாளி என நச்சினர்க்கினியர் உரை கூறியுள்ள பொருத்தமும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலது. அவ்வளவு ஏன்? குறுந்தொகையில், 'குறுந்தாட் கூதள் யாடிய நெடுவரை' என்னும் (60) பாடலில் கூதளி எனக் குறிப்பிடப்பட் டிருப்பது காண்க. இதுவே, வேருேர் ஒலைச் சுவடியில் 'குறுந்தாட் கூதாளி' என்றுள்ளது. இதைக் கொண்டு, நச்சினர்க்கினியர் கூறியிருப்பது சரிதான் என உணரலாம். எனவே, கடைச்சங்க இலக்கியங்களில் கூதளம், கூதாளம் என வரும் இடங்களிலெல்லாம் வெண்டாளி என நாம் துணிந்து பொருள் கொள்ளலாம். இந்த வெண்டாளி, 9