பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்ப் புலவர் சரித்திரம் 44) தெட்டுதற்கோ லறிவில்லாத் துரைக ளுண்டு தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே," 10 யெனப் பிற்காலத்திருந்த காளிமுத்தம்மையுங் கழறுவாளாயினாள், இவ்வாறே பரிசு பெற வந்த பாவலர் பலரையும் வழக்கப்படி யொட்டக்கூத்தர் புகழேந்தி பார்ருக்குஞ் சிறைக்கண்ணே செறித்தார். அஃதுணர்ந்த புகழேந்திப் புலவர் அவர்பால் மிகப் பரிவுடர்ந்து அவர் தமை உய்விக்கவும் ஒட்டக்கூத்தரைப் பங்கஞ் செய்விக்கவுங் கருதி அவர்கள் நல்ல புத்திமான் களாய குபவன், அம்பட்டன், கொல்லன், வேளாளன், தச்சன், தட்டான், முதலிய சிலரைக் தெமித்தெடுத்து அவர்க்கு விசேடமாகக் கல்வி கற்பித்து வைத்து, நவராத்திரி காலத்திற் சிறைபகப்பட்ட வித்துவான்களை பொட்டக்கூத்தர் வரவழைப் புழி யேனைய புலவர்கள் தாம் கலைபயிற்றியவர்களிலும் கல்வியிற் குறைந் தவர்களாயிருந்தமை பற்றி அவர் களை முதற்க ணனுப்பாது குயவன் முதலி கோரை ஒவ்வொருவராய் ஒட்டக்கூடத்த ரெதிரில் போய்த் தைரியமாய் நின்று அவர் எனவும் வினாக்கட்குத் தக்கவாறு விடை பகர்ந்து வெற்றிகொள்ளும் படி திட்டஞ்செய்து விடுத்தனர். விடுத்தாங்கே முதற்கட் குயவன் சென்று சுத்த:ெ திரித் கும்பீடின்றி நின்றான். அதுகண்ட வொட்டக்கூத்தர் அவனை நோக்கி, 44 மோனை முத்தமிழ் மும்மத மும்பொழி பானை முன் வந் தெதிர்த்தவ னாரடா ? எ ன.அம், அச்சுறாக் குயவன் புலவரை நோக்கி, | " சுனை யுங்குட முங்குண்டு சட்டியும் - பானை யும்பண்ணு மங்குசப் பையல்யான்,” 12 என மற்றை யீரடி.களையும் பாடி முடித்து விடைகொடுத்தலும் ஒட்டக் கூத்தர் வெட், கி, அவனைத் தனியே வேற்றிடம் நிறீஇ மற்றொருவனை விளித் தலு மொருகண் பொட்டையான வம்பட்டன் போந்து நின்றான். அவனை நோக்கிய வொட்டக் கூத்தர், << விண்பட்ட கொக்குவல் லூறுகண் டென் ன விலவிலக்கப் புண்பட்ட நெஞ்சொடு மிங்குகின் ஹய்பொட்டை யாய்புகலரய்,” 13 என லும், சிறிதும் பின் வாங்காத மயிர்வினைஞன், . << கண்பொட்டை யாயினு மம்பட்ட நான் கவி வாணர் முன் னே புண்பட்ட செந்தமிழ் நீயும் கிடுக்கிடப் பாடுவெனே, 14 யென்று எடுத்த பாட்டை முடித்து விடுத்தான், அதுகேட்ட புலவர் வெகுண் டனரேனும் அவனை யொன் றுஞ் செய்யக் கூடாமையா லவனை யப்புறம் நிறுத்திவிட்டு இன்னொருவனே விளித்து முன்போலக் கவி சொல்லி, வின வா மல் லாசக நடையாய் அவனை, நீ யார்? உன் பெயர் குல வரலாறுகள் யா? சொல்" என்று கேட்ட வளவில் எதிரே நின் றகொல்லன், ,