பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பகுதி) தமிழ்ப் புலவர் சரித்திரம் 461 னோடு * மல்லாடப் படாது" 67 ன வா வாரலும் சிறப்பித்துச் சொல்லப்பட்ட தும், மறு அகவல்கள் அடங்கியதுமாகிய இக்கல்லாடத்திற்கு முதன் முப் பத்தேழு அகவல் முழுவதும் உலகத்தார்க்கு எளிதில் விளக்கும் வண்ணம் செவ்வியவுரை யொன்று வரைந்தருளினார். எஞ்சியுள்ள அறுபத்து மூன்று தவிக்கும் உரையெழுது முன்னர் நம் புலவர்க்கு இறுதிக் காலம் போரிட்டது 6மிழ் கற்டாருடைய துரதிர்ஷ்டமே யன்றோ? இளில் கல்லா.. கூரையின் மகிமையைச் சற்று எடுத்துத் தெரிக்கப் புகு பாம். இவ்வுரையின்கண் இவருடைய வாசக மெழுதும் ஆற்றலும் சொல் Dாட்சித்திறனும், ஆழ்பொருணோக்கமும், இலக்கணத்தேர்ச்சியும் நன்கு புலப் டுகின்றன. இப்பொழுது தற்காலத்திலே முற்று முணர்ந்து விட்டதாக 2னப்பால் குடித்து நாடக நடிக்குஞ் சீலப் போலிப் புலவர்களுடைய உரைக 7ாகிய மின்மினி போலாது, இக்கல்லாடனரையோ மலைமேலிட்ட தீபம் போல ளெங்குகின்றது. மேலும் + வறியன் றனக்குரியவோர் சிறு கத்தையில் அதன் வடிவம் தெரியாவண்ணஞ், செல்வர் பலரிடத்தஞ் சென்றிரந்து பற்ற பல வண்ணமுள்ள உயர்ந்த ஆடையின் கிழிகளைப் பொதிந்து அது கவும் அகன்று நீளுமாறு தைத்துப் பொத்திய போர்வையாகிய பொந்தை பாலக் கோவைப்பட எழுதற்படாததாயும், சாமாரியமாய பலராலுஞ் சால்லப்படுவதாவும், சிலவரிகளிலடக்குவதாயும் ஆழ்ந்து அண்ணிய M.Jாருளை விளக்க மாட்டாததாயு முமுள்ள தமதுரைக்குத் தொல்காப்பிய முத ய இலக்கண நூற் சூத்திரங்களையும் சிவஞான சித்தியார் முதலிய ஞானம் 'சய்யுட்களையும் பல உரையாசிரியர்கள் கூறும் பல அரிய உரைகளையும்... ........இடைக்கிடை சேர்த்து இது தமது உரைபெபனத் தெரியாவண்ணம் பாதிந்து, ஓர் குழந்தையிடத்துச் செம்மை, கருமை, பொன்மை முதலிய "ன்னங் கிடைத்தவழி அதுவுமோர் ஓவியனைப்போல் யானை குதிரை முத 'ய அந்தக் கேடான சில சித்திரங்களை யெழுதி அவற்றை நல்லவர்'ணங்க ால் பளபளக்கச் செய்தபோது சித்திரத் தியல்புணராதோர் அவற்றைக் ண்டாச்சரிய மடைப்புமா ந போலச் சாமான்ய ஜனங்கள் கண்டு ஆச்சரிய மடை ம்பாடி.. கூறப்படும் முறைகள் போலாது, மயிலேறும் பெருமாள் பிள்ளையவர் * தமது உரையின்கண் முன்னோரியற்றிய செய்யுட்களையு முரைகளையும் ங்காங்குச் சிறிது சிறிது எடுத்துக் கூறுதல் முத்துக் கோவைக்குக் தொங்க க மாணிக்கம், வாரம் முதலியவற்றாலாய பதக்கங்களை படைக்குமாறு பாலா நின்றது. - கல்லாடமோ மிகச் சிறந்த நூலென முன்னே குறித்தாம், ஆகவே தற்கு இத்தகைய நல்லுரை யில்லாதிருப்பின் அதன்கனுள்ள அகவல் நின் பொருளை நன்குணர்தல் மகாழர்லடம், இவ்வுரையினருமை ஏனைய

  • மல்லாடப்படாது - சொல்லாடப்படாது. * மதுரை மகா வித்துவான். சுபா ஓ முதலியாரவர்கள் செய்த ஞான சதுஷ்டய வச்சிர தர்ப்பண சூசிகை.

59 -