பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

434 லி, கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன் றெழில்காட்டப் புவன வாழ்க்கைச் செயல்வண்ண நிலைநிறுத்த மலைமகளைப் புணர்ந்தவனைச் சிந்தைசெய்வாம். அருமறைக ணெறிகாட்ட வயன் பயந்த நிலமகளை யண்டங் காக்கு முரிமையினிற் கைப்பிடித்த வுபயகுலோத் தமனபயன் வாழ்க வென்றே.

என்னை ? கலிங்கத்துப்பரணியில் திருமான் முதலிய ஏனைய தேவர்க்கு முன்னர்ச் சிவபிரானது வணக்கங் கூறப்பட்டிருத்தலானும், , உமாதேவி விநாயகர் முருகவேளாகிய இவர்கட்கெல்லாம் தனித்தனி வெல்வேறு துதி கூறப்பட்டிருத்தலானும், உமாதேவியினது அம்சமாகிய சத்தமாதர்களது வணக்கங் கூறப்பட்டிருத்தலாலும் இவருடைய சமயஞ்சைவமென அறியக் கிடக்கின்றது. இஃதிவ்வாறாகவுஞ் சிலர் நான்முகன் மா லாதி கடவுளர்க்குந் துதி யுடன்கூறுதலிற் சைவ சமயத்திற் பற்றுடையானல்லனென வாய் கூசாது மொழிவர். ஏனைக்கடவுளர்க்கும் அதி கூறுதல் சைவசமயிகளாயினார்தம் மீயல்பென்பதும் வைணவராதி புறச்சமயிகளே அவ்வாறு சிவபெருமானாதி கடவுளர்க்குத் துதிகூறாரென்பதும் இருதிறத்தாரது நூல்களையும் தூக்கி யொப்ப வாய்குநர்க்கு இனிது விளங்கும். அதான் றியும் சயங்கொண்டான் சைவனே யென்பது, சிவமூர்த்தங்கட்கெல்லாந் துதியுரைத்தமையே யன்றி யம் மூர்த்தத் துதிகளில் விசேடப் பற்றுக்காட்டு மாற்றலுடைய சொற்களைப் பெய்துசைக் தமையினானே (1.JS" (மரத்தாணி யறைந்தென காட்டப்படும். இனி யித்துணையு முற்றுநோக்ககில்லாது சயங்கொண்டான் சைவனல்லன் சமரச நன்னிலை யுடையானென அன்னார் துணிந்த துணிவு அறிவாளர் கழகத்து நகையுண்டு அழியுமென்றறிக, காலம் இது கிடக்க. இனிச் சயங்கொண்டான் இருந்த காலத்தினை வரைந்து சுட்டிய புகுகின்றாம். ஒரு சாரார் இவன் முன் காலம் கடைச்சங்கத்தார் காலத்துக்குப் பிற்பட்ட தென்பதும் கம்பர் காலத்திற்கு முற்பட்ட தென் 4. ! தும் மட்டுங் கூ றலியலுமே யன்றி யின் ன யாண்டுகடாம் என்று வரை : யறுத்துக் சு.முதல் யாவர்க்கும் முடியாதென்பாராயினார். மற்றொரு சாரார் சிலா சாதா சரித்திர வாராய்ச்சியின்படி விசய,தான் கலிங்கத்தை வென்ற - காலம் கி. பி. 1066- ஆம் ஆண்டிற்கும் 1113-ஆம் ஆண்டிற்கும் உட்பட்ட தெனப் புலப்படுகின்றதென்பர், ஆயின் ஏறக்குறையச் சாலிவாகன சகாத் தம் 1060-ஆம் பாண்டாகும். 4 எண்ணிய சகா த்தமெண், ஹா ற்றேழன்