பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193


ஜா


ஜாடிக்கு ஏற்ற மூடி.

ஜாதி ஜாதியைக் கொள்ளும்; சதகுப்பை நாற்றத்தைக் கொடுக்கும்.


ஜூ


வித்தை காட்டுகிறேன்; பராக்கு இல்லம்மல் பார். 21345


ஜே


ஜேஷ்டப் பிராதா பிதுர் சம:


ஜை


ஜைனன் கைச் சீலைப் பேன் போல.