பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

தமிழ்ப் பழமொழிகள்


ஏட்டன்-மூத்தவன்

ஏணை-தூனி.


ஏரி-திமில்.

ஏற்பது-பிச்சை எடுப்பது.

ஏனாதி-சேனாதிபதி.

ஒக்கல்-இடுப்பு

ஓங்கில்-ஒரு வேகை மீன்


ஓச்சன்-பூசாரி.

ஓரி-தனிமனிதன், நரி.

கச்சவடம் - வியாபாரம்.

கச்சான் - ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வீசும் வறண்ட காற்று.


கசம் - குளம்.

கஞ்சன் - உலோபி.

கஞ்சி - காஞ்சீபுரம்.

கட்டாடி - வண்ணான்.

கட்டை- உடம்பு.


கடுப்பு-வயிற்றுக் கடுப்பு.

கடை-வள்ளுவர்.

கண்ணி-வலை.

கணிகா-தாசி.

கப்பரை-பிச்சைப் பாத்திரம்.


கமர்-பிளப்பு.

கமலை-திருவாரூர்.

கமுக்கட்டு-கட்கம்

கமுக்கம்-இரகசியம்.

கயிற்றுப் பிள்ளை-மனைவி.


கல்லுதல்-தோண்டுதல்.

கலம்-உண்ணும் பாத்திரம், கப்பல், பாத்திரம், வாழை இலை.

கவுள்-கன்னம்.

கள்ளி-கள்ளி மேடு.

கறவை-பால் சுறக்கும் பசுமாடு.