பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

207


16. இளநாகனார்
17. இளம் புல்லூர்க்காவிதி
18. இளம்போதியார்
19. இளவெயினனார்
20. இளவேட்டனார்
21. இனிசந்த நாகனார்
22. உக்கிரப் பெருவழுதி
23. உரோடோகத்துக் கந்தரத்தனார்
24. உலோகச்சனார்
25. உறையூர்க் கதுவாய்சாத்தனார்
26. எயினந்தை மகன் இளங்கீரனார்
27. எயினந்தையார்
28. ஐயூர் முடவனார்
29. ஒரு சிறைப் பெயரியனார்
30. ஒரம்போகியார்
31. ஒளவையார்
32. கச்சிப்பேட்டு[1] இளந்தச்சனார்
33. கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
34. கடுவன் இளமள்ளனார்
35. கண்ணகனார்
36. கண்ணகாரன் கொற்றனார்
37. கண்ணங் கொற்றனார்
38. கண்ணம் புல்லனார்
39. கணக்காயனார்

40. கணிபுன் குன்றனார் (கணியன் பூங்குன்றனார்)
41. கதப்பிள்ளைச் சாத்தனார்
42. கந்தரத்தனார்
43. கபிலர்
44. கயமனார்
45. கருவூர்க் கோசனார்
46. கழார்க்கீரன் எயிற்றியார்
47. கள்ளம் பாளனார்
48. கள்ளிக்குடிப் பூதம் புல்லனார்
49. காசிபன் கீரனார்
50. காஞ்சிப் புலவனார்
51. காப்பியஞ்சேந்தனார்
52. காமக்கணிப்ப்ச்லை
53. காரிக்கண்ணனார்
54. காவன் முல்லைப் பூதனார்
55. காவிரிப்பூம் பட்டினத்துச் செங்கண்ணனார்
56. கிடங்கில், காவிதி, கிரங்கண்ணனார்
57. கிடங்கில், காவிதி, பெருங்கொற்றனார்
58. கிள்ளிமங்கலங் கிழார் மகனார் சோகோவனார்
60. குடவாயிற்கீரத்தனார்.


  1. 2. கச்சிப்பேடு என்பது பழைய காஞ்சி நகரத்தை அடுத்திருந்த பகுதி; இன்றைய யதோத்காரி கோவிலும் கச்சிநெறிக் காரைத்தாடு கோவிலும் உள்ள பகுதி, பராந்தது சோழன்! காலத்தில் சோழர் அரண்மனை கச்சிப்பேட்டில் தான் இருந்தது. -21 of 1921, 4200 of 190, S.I.I III. 142