பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 தைக் காண்க. பிற்காலம் மண்ணுலும், செம்பு, வெண்கலம், வெள்ளி முதலியவற்ருல் ஏனங்கள் செய்யப்பட்டன. (31) படியாள்-படியளந்தல் படியாள் என்ருல் கூலியாள் படியளத்தல் என்ருல் கூலி கொடுத்தல் என்று தற்காலம் பொருள் படும். அகம்படியாள் என்பதைக் காண்க. ஆதி காலத்தில் நெல் வயல்களில் வேலை செய்தவர்களுக்கும் வீட்டு வேலை முதலியவை களைச் செய்த வேலைக்காரர்களுக்கும், கூலி படியினுல் அளக்கப் பட்ட தானியங்களேயாம் என்பதை இதல்ை அறியலாம். தற்காலமும் சில கிராமங்களில் வேலைக்காரர்கள் கூலியை தானியங்களிலேயே பெறுகிருர்கள் கூலியாகக் காசு கொடுக்கும் வழக்கம் பிற்காலத்தில் வந்ததாம். (32) வடகலை-தென்கலை கலை என்ருல் கல்வியாம். வடகலை என்பது சமஸ்கிருதமாம், தென்கலை தமிழாம்; இம்மொழிகள் தென் குட்டில் வசிக்கும் வைஷ்ணவ பிராம்மணர்களுக்குள் உள்ள முக்கிய மான இரண்டு பிரிவுகளைக் குறிக்கின்றன. மற்ற பேதங்களுடன்; முக் கியமாக இவ்விரண்டு பிரிவினர்க்குமுள்ள பேதம் என்னவெனின், வடகலையார் வேதத்தை முதன்மையாகக் கொண்டு, விஷ்ணு கோயில் களில் உறசவாதிகளில் சமஸ்கிருத வேத பாராயணம் செய்கின்றனர்; தென்கலையார் அச்சமயங்களில் தமிழ் வேதமாகச் சொல்லப்பட்ட நாலாயிர பிரபந்தங்களை பாராயணம் செய்கின்றனர். (33) பாளயக்காரர். பாளயம்--காரர் அகராதியைப் பார்ப்போ மாயின் இப்பதத்திற்கு ' விஜயநகர வேந்தர் ஆட்சியில் அதிபராக ஆண்டுவந்த தலைவர்கள் ' என்று கூறப்பட்டிருக்கிறது. இப்பெயர் எப்படி வந்ததென ஆராய்வோம். பாளயம் என்ருல் சேனை. பாரதத் தில் ' இரு பாளயத்தினிடம்தோறும் ' என்று கூறப்பட்டிருப்ப தைக் காண்க. - (34) போக்கிரி: இது போக்கிலி எனும் தமிழ் மொழியின் திரி பாம். போக்கு-இலி லகரத்திற்கு ரகரம் போலி என்பதை தமிழ் மாணவர் அறிவார்கள். பந்தல், பந்தர் என்பதைக் காண்க. போக்கு இலி எங்கும் போக்கில்லாதவன் என்று பொருள்படும். ஒரு போக்கு மில்லாதவன் சாதாரணமாக துஷ்டனுயிருப்பதைப் பற்றி, போக்கிலி