பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 (7) குறம் குறி என்பதினின்றும் வந்ததாம். குறி அல்லது குறம் சொல்பவள் குறத்தி, - (8) நரம்பு உடலில் கார் போல் இருப்பது பற்றி நரம் பென்ருயது. (9) யின நயனம் எனும் சமஸ்கிருத மொழியினின்றும் வந்ததாம் கண்ணப் போன்றவன். அவ்வளவு அருமையானவன் எனப் பொருள்; ஆகவே இப்பதம் தகப்பனுக்கும் உபயோகப்படு கிறது, பிள்ளைக்கும் உபயோகப்படுகிறது. (10) கரை நீரோட்டத்தில்ை கரைக்கப்படுவது கரையாகும் ஆற்றங்கரை, சமுத்திரக்கரை என்னும் மொழிகளைக் காண்க. (11) அச்சாரம் அச்சம்+வாரம் அதாவது அச்சத் (பயம்) திற்காகக் கொடுக்கப்படும் பணமாம், முன்பணம். . . . குறுகிய தமிழ் மொழிகள் எல்லா பாஷைகளிலும் அவைகளைப் பேசும் ஜனங்கள் அப் பாஷையிலுள்ள நீண்ட பதங்களைக் குறுக்கிச் சொல்கிற வழக்க முண்டு, ஆங்கிலத்தில் பைசிகல் என்ற பதத்தைக் குறுக்கி பைக் (Bicycle, Bike) என்று வழங்குகிறது போல், தமிழர்களும் பெரிய தமிழ் பதங்களைக் குறுக்குகிறவழக்கமுண்டு. உதாரணமாக என் தங்கை எங்கை என் தம்பி . எம்பி சட்டதம்பி சட்டம்பி சாத்தன்தந்தை சாத்தந்தை . அருமருந்தன்ன பிள்ளை அருமந்த பிள்ளை ராயசிம்மபுரம் ராசிபுரம் ஒரு பொருளுக்கு பல பெயர்கள் தமிழின் ஒர் சிறப்பு என்னயெனின் ஒரு பொருளுக்குபல பெயர் , கள் உண்டு. இதற்கு சில உதாரணங்கள் இங்கு குறிப்போம்.