பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


65 னர். த எனும் எழுத்திற்கு முன்பக வரும் நகரம் தந்நகரமாம் ற எனும் எழுத்திற்கு முன்பாக வரும் நகரம் நன்னகரமாம். இதை மாற்றி எழுதுதல் தவருகும். உதாரணமாக:-அந்த, இந்த, வந்தாள். T6 பவை சரியான மொழிகளாம், இவைகள், அன்த, இன்த, வனதான என்று எழுதுவது தவருகும்; இங்ங்னமே, சென்ருள், கொன்றை, கொன்ருள், இவைகள் சரியான பிரயோகங்களாம்; இவற்றை செக் ருள், கொங்றை, கொக்ருர் என்று எழுதுவது தவருகும், அன்றியும் , எனும் எழுத்து மொழிக்கு கடைசியில் வராது; ன, எனும் எழுத்து மொழிக்கு முதலில் வராது இச்சந்தர்ப்பத்தில் அடியிற் கண்ட சில பதங்களின் வித்தியாச அர்த்தத்தைக் கவனிக்க :- - முன்னீர் என்ருல் சமுத்திரமாம், அதாவது மூன்று வகையான நீர் என்று பொருள்படும், அதாவது ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று நீர், இவைகளாலாயது என்பதாம். * - முந்நீர் என்ருல் முற்பட்ட நீர் என்று பொருள் தரும். மண்ணப் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று நீர்மையுடையதென வும் கூறப்பட்டிருக்கிறது. ... . . . . . . . . . முற்றீர் மண் தோன்ருதத்ற்கு முன்பிருந்த நீர் என்னும் அர்த்தம் கூறப்பட்டிருக்கிறது. > . முன்னூறு என்பது மூன்று நூறு என்பதாம். முந்நூறு என்பது முதல் நூறு என்று பொருள்படும். ஒரே உருவைக் கொண்ட தமிழ் மொழி. ஒரே சொல்லாகக் கரு தப்பட்டால் ஒரு அர்த்தத்தையும், இரண்டு சொற்கள் சேர்ந்ததாகக் கருதப்பட்டால் வேறு அர்த்தத்தையும் கொடுப்பதாகும். உதாரண -- > . . . ' & ميمسسه : { لا வேங்கை புலி வேம்+கை வேவுகிற கை அம்புலி சந்திரன் அம்-புலி அழகிய புலி ஒரு மாவின்கீழ்.() ஒரு+மாவின் கீழ்=ஒரு மரத்தடியில் (2) ஒரு மாவின்-கீழ்=ஒரு மா என்னும் எண்ணுக்குக் கீழாக, மேற்கண்ட உதாரணங்கள் தமிழ் மொழிகளின் அழகினைக் குறிப்பனவாம். இவைகள் தமிழில் கவி பாடுங்கால் மிகவும் உபயோ