பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156


கோளாளன் 156 கௌபம்

கோளாளன் = மறவாதவன் கோளி = பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆல் கோளிகை = குதிரை, கழுதைகளின் பெட்டை கோள் = இடையூறு, கிரகம், ஒளி,மேகம், தீமை, பாம்பு, இயல்பு, கொலை, கொள்ளல், வித்து, புறங்கூறல்,கோட்பாடு, வலி, குலை கோறல் = கொல்லல் கோற்றொடி = திரண்ட வளையல், பெண் கோற்றொழில் = அருமையான வேலைப்பாடு, அரசு புரிதல் கோனான் = இடையன் கோன்மை = அரசாளுகை கோன் = அரசன், இடையன், தலைவன்

           கௌ 

கௌ = கொள்ளு , தீங்கு கெளசலம்=வேலைத்திறன், வாழ்த்து கெளசல்யம் = சாமார்த்தியம், வல்லமை கௌசனை = உறை, கௌபீனம் கெளசிகம் = கூகை,பட்டுச் சீலை, விளக்குத் தண்டு, பாம்பு, குங்கிலியம்,ஒரு பண்,சாமவேதம் கெளசிகபலம் = தென்னை கெளசிகன் = இந்திரன், விசுவாமித்திரன், பாம்பாட்டி கெளஞ்சம் = கிரெளஞ்சமலை கௌடி = பலகரை, ஒரு பெண் கெளடில்யம் = வளைவு கௌனியர் = திருஞானசம்பந்தர் கௌண்டர் = சண்டாளர், ஒருசாதியார் கௌதமன் = புத்தன், ஒரு ரிஷி கௌதமை = கோதாவரி கெளதுகம் = மங்கலம்,சந்தோஷம், தாலி, புதுமை கெளதூகலம் = அதிக உற்சாகம் கெளஸ்துபம் = திருமாலின் மார்பணி, துளசி மணி, பதுமராகம் கௌந்தி = ஒரு தவப் பெண், கோவலனுடன் மதுரைக்குச் சென்றவள், வால்மிளகு, குந்திதேவி கெளபம் = கிணற்று நீர்