பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


உண்மை விளக்கம் - சிவப்பிரகாசம் - திருவருட்பயன் - வினா வெண்பா. போற்றிப் பஃறொடை வெண்பா - கொடிக்கவி - நெஞ்சு விடு தூது - உண்மை நெறி விளக்கம் - சங்கற்ப நிராகரணம்; பிரபந்த உரையாசிரியர்கள் - இளம்பூரணர் - பேராசிரியர் - சேனாவரையர் - நச்சினார்க்கினியர் - அடியார்க்கு நல்லார் - பரிமேலழகர்; பலதுறை நூல்கள்; அந்தகக்கவி வீரராகவ முதலியார் - அதிவீரராம பாண்டியர் - கச்சியப்ப முனிவர் - வீரகவிராயர் - பரஞ்சோதி முனிவர் - வில்லிபுத்தூரார் - அருணகிரி நாதர் - காளமேகப் புலவர் - அதிமதுரகவி - இரட்டையர்கள் - தொல் காப்பியத் தேவர் - திருக்குருகைப்பெருமாள் கவிராயர்; சைவ மடங்கள் வளர்த்த தமிழ் - திருவாவடு துறைமடம் - தருமபுர மடம் - திருப்பனந்தாள் மடம் - மதுரை மடம்-வீர சைவ மடங்கள்; திருவண்ணாமலை - சிவப்பிரகாச சுவாமிகள் - சைவ எல்லப்ப நாவலர் - பிள்ளைப் பெருமாளையங்கார் - படிக்காசுப் புலவர் - நல்லாப்பிள்ளை - தத்துவப் பிரகாசர் - தாயுமானவர் - இஸ்லாமியப் புலவர்கள்.

7. ஐரோப்பியர் காலம்

...233

தமிழில் உரைநடை வளர்ச்சி; மேனாட்டுக் கிறித்தவர்கள் - வீரமாமுனிவர் - சீகன் பால்கு ஐயர் - எல்லிஸ் துரை - இரேனியுஸ் ஐயர் - போப்பையர் - கால்டு வெல் ஐயர் - தமிழ்க் கிறித்தவர்கள்; வேதநாயகம் பிள்ளை - H.A. கிருஷ்ணப் பிள்ளை - வேதநாயக சாஸ்திரியார் - உவின்ஸ்லோ ; திரிகூடராசப்பக் கவிராயர் - முக்கூடற் பள்ளு - அருணாசலக்கவி - வடமலையப்பப் பிள்ளையன் - இராமசந்திரக் கவிராயர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - இராமலிங்க அடிகள் - யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் புலவர்கள்; ஆறுமுக நாவலர் - சி. வை. தாமோதரம் பிள்ளை - டாக்டர் உ. வே. சா.- பண்டிதமணி -