பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


4. பல்லவர் காலம்

...110

நாயன்மார்கள் : திருஞானசம்பந்தர் - திருநாவுக்கரசர் - சுந்தரமூர்த்தி நாயனார் - மாணிக்கவாசகர் - ஆழ்வார்கள் - பொய்கையாழ்வார் - பூதத்தாழ்வார் - பேயாழ்வார் - திருமழிசையாழ்வார் - பெரியாழ்வார் - ஆண்டாள் - திருமங்கையாழ்வார் - தொண்டரடிப் பொடியாழ்வார் - திருப்பாணாழ்வார் - குலசேகராழ்வார் - நம்மாழ்வார் - மதுரகவியாழ்வார் - பௌத்தர்கள் - சமணர்கள் - புறப்பொருள் வெண்பாமாலை - இறையனார் களவியலுரை - பெருங்கதை - முத்தொள்ளாயிரம் - திருக்கைலாய ஞானவுலா - நந்திக் கலம்பகம் - பாரத வெண்பா - சமணர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் - அறநிலைக் கதைகள் - நிகண்டு நூல்கள் - இலக்கண நூல்கள் - உரை நூல்கள் - பிற நூல்கள்.

5. சோழர் காலம்

...140

ஐம்பெருங் காப்பியங்கள் : சிலப்பதிகாரம் - மணி மேகலை - வளையாபதி - குண்டலகேசி - சீவகசிந்தாமணி - ஐஞ்சிறு காப்பியங்கள் - உதயண குமார காவியம் - நாககுமார காவியம் - யசோதர காவியம் - சூளாமணி - நீலகேசி - திருமுறைச் சான்றோர்கள் - நம்பியகப் பொருள் - யாப்பருங்கல விருத்தி - யாப்பருங்கலக் காரிகை - நேமி நாதம் - வச்சணந்தி மாலை - வீர சோழியம் - நன்னூல் - தண்டியலங்காரம் - நிகண்டுகள் - ஒளவையார் - கலிங்கத்துப்பரணி - கம்பராமாயணம் - ஒட்டக்கூத்தர் - கந்தபுராணம்.

6. நாயக்கர் காலம்

...179

உரையாசிரியர்கள் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்.. திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார் - சிவஞான போதம் - சிவஞான சித்தியார் - இருபா இருபஃது -