பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 405 - ) 1983 Tamil Language and Literature Time-Three Hours : (Maximum marks : 100) (குறிப்பு-(1) கீழ்க்காணப் பெறும் 'அ', 'ஆ' என்னும் இரு பிரிவுகள் ஒவ்வொன்றிலும் முதல் வினாவிற்குத் தவறாது விடை தருக. (2) ஒவ்வொரு பிரிவிலும் பிற வினாக்களுள் ஐந்தனுக்கு விடை தருதல் வேண்டும். (3) ஒவ்வொரு வினாவிற்கும் ஒன்றரைப் பக்கங் களுக்கு மிகாமல் விடை தருக.) - மதிப்பு எண்கள் 'அ'-பிரிவு (1) தமிழ் இலக்கணத்தின் தனித் தன்மைகள் குறித்துச் சான்றுகள் காட்டி விளக்குக. (அல்ல து) வடமொழிச் சொற்கள் தமிழில் எவ்வாறு எழுதப் படல் வேண்டும் என்பதை விளக்கி வரைக . இலக்கண நூலார் கூறும் கால் மயக்கம் பற்றி விளக்குக. உரிச் சொற்களின் சிறப்பியல்புகளைத் தெளிவு படுத்துக. தமிழில் இருதிணை ஐம்பால் பாகுபாட்டினை ஆய்க. (5) தமிழில் அமைந்துள்ள சொற்றொடர் அமைப்பினை விளக்குக. (6) இரண்டாம் வேற்றுமையும், நான்காம் வேற்றுமையும் எவ்வெப் பொருளில் வரும் என்பதை விவரிக்க . 8 II) _ TITLE |