பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேற்கோள் நூல்கள்

தமிழ்

அரசு, புலவர் - திரு. வி. க. வரலாறு
அருணாசலக்கவுண்டர், கு. - பரிபாடற் சொற்பொழிவுகள்
அருணாசலம் பிள்ளை . மு. - முக்கூடற்பள்ளு, நூல் ஆராய்ச்சி
ஆசிரோக்கியசாமி, டாக்டர் மு. - நாயக்கர் காலம், மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர்.
ஆலாலசுந்தரம் செட்டியார் பூ. - மறுமலர்ச்சி உரைநடை மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர்
இராகவையங்கார், ரா. - தமிழ் வரலாறு
இராகவையங்கார், மு. - சாசனத் தமிழ்க்கவி சரிதம்; ஆழ்வார்கள் காலநிலை
இராசமாணிக்கனார் டாக்டர், மா. - கால ஆராய்ச்சி
இறையனார் களவியல் -
குற்றாலக் குறவஞ்சி - கழகப் பதிப்பு முன்னுரை
உ. வே. வை. கோபால கிருஷ்ணமாசார்ய சுவாமி - சரிதை
சதாசிவப் பண்டாரத்தார் தி. வை . - தமிழ் இலக்கிய வரலாறு
சண்முகம், டி. கே. - தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி, மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர்
சந்பந்த முதலியார். ப. - நாடகத் தமிழ்-மதுரைத்தமிழ்ச் சங்கப் பொன் விழா மலர்
சாமிநாதையர். டாக்டர் உ. வே . - மணிமேகலை முன்னுரை, சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்