உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இன்னா நாற்பது (பா. 41) 6. ' அடைக்கலம் வவ்வுதல் இன்னா' 7. ' திருவுடை யாரைச் செறலின்னா ' (பா. 5.) 8. ' ஊனைத்தின் நூனைப் பெருக்குதல் முன்னின்னா '(பா. 23.) 9. - புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா' (பா. 13.) 10. ' இடனில் சிறியாரோடியாத்த நண்பின்னா ' (பா. 12.) 11. ' இன்னா - பொருளில்லார் வண்மை புரிவு ' (பா. 11.) 12. ' இன்னா -மறையின்றிச் செய்யும் வினை' (பா. 16.) என்பனவாம்.