பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38) தமிழ் இலக்கிய வரலாறு 4. • கடமுண்டு வாழாமை காண்ட லினிதே' (பா. 1.) 5. 4 துச்சிலிருந்து துயர்கூரா மாண்பினிதே' (பா. 40.) 6. ' மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே' (பா. 14.) 7. ' நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனியினிதே' (பா. 20) 8. ' அறம்புரிந் தல்லவை நீக்க லினிதே' (பா. 22.) 9. ' வருவாய் அறிந்து வழங்க லினிதே' (பா. 23.) 10. ' கயவரைக் கைகழிந்து வாழ்த லினிதே' (பா. 30.) என்பவை எல்லோரும் என்றும் நினைவிற் கொள்ளத்தக்க பொருளுரைகளாகும்.