பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


DICTIONNAIRE

Tamaul - Francais Par MM. L. Mousset Et L. Dupuy

De La Congregation Des Missions - Etrangeres. அங்கிய தேசத்துப் போதகர் சபையிலுள்ள அப்போஸ்தொலிக்குக் குருக்களி லிருவர் செய்தருளிய தமிழ் பிராஞ் சகராதி

Pondichery 1895

மேலே தரப்பட்டுள்ள இரண்டாம் பதிப்பின் முகப்புப் பக்கத்தில், தமிழ் - பிரெஞ்சு அகராதியைப் படைத்த துறவியர் முசே (L. Mousset), துய்புயி’ (L. Dupuy) என்னும் இருவராவர் என்னும் செய்தி பிரெஞ்சு மொ ழி யி ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. @i HT636r apg5 bu@lil 36 “Deux Missionnaires Apostoliques’ எனத் துறவியர் இருவர் என்பதாகப் பொதுப்படையாகக் கூறப்பட்டிருப்பினும், இந்த இரண்டாம் பதிப்பில் துறவியர் இருவரின் பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனல் இரண்டாம் பதிப்பிலும், தமிழில் பெயர்கள் வெளிப்படுத்தப்படாமல், குருக்களில் இரு வ ர்’ என்ற பொது விவரமே காணப்படுகிறது. அடுத்து, அதே அச்சகத்தில் 1988-ஆம் ஆண்டு அச்சான அதே அகராதியின் மூன்றாம் பதிப்பின் முகப்புப் பக்கத்தில் பின்வரும் விவரம் உள்ளது: