பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 |

திரிந்து உருவாயின என்று சிலர் வல்லடி வழக்குப் பேசினும், இதனை வேறொரு சான்று காட் டி மறுத்துவிடலாம். பண்டைக் காலத்தில் அடிப்படை எண்கள் பத்து இருக்கவில்லை - ஒ ன் ப து தா ன் இருந்தன - அதாவது, இப்போது உள்ள ஒன்பது அப்போதிருக்கவில்லை - எட்டை அடுத்துப் பத்து தான் இருந்தது - என்று கூ று வ த ற் கு என்ன சா ன் று காட்ட முடியும்? இ ங் த க் கருத்து ஏற்புடையதாகாது; இயற்கைக்கு மு ர ண ன து. இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதானால், அந்தக் காலத்து மக்களுக்கு இரு கைகளிலும் சேர்த்துப் பத்து விரல்கள் இருக்க வில்லே - ஒ ன் ப து விரல்களே இருந்தன - என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை யார் ஏற்றுக்கொள்ள முடியும் பண்டை நாளில் எண்ணிகைக்குக் கை விரல்களே பயன்படுத்தப்பட்டன . இந்த நாளிலும் பயன்படுத்தப்படுகின்றனவே! கை வி ர ல் க ள் பத்தாக இருந்ததல்ைதான் - அவற்றின் துணை கொண்டு எண்ணப்பட்டதல்ைதான் - அடிப்படை எண்கள் பத்தாக அ ைம ங் த ன. இந்தப் ேப ரு ண் ைம ைய மறுக்கவோ - மறக்கவோ முடியாது. இங்கிலேயில், அ டி ப் ப ைட எண்கள் ஒன்பதுதான் என்று கூறும் ஆராய்ச்சி எங்ஙனம் பொருந்தும்? இதற்கு உருப்படியான சா ன் று என்ன கூ ற மு டி யு ம்? எனவே, பழைய பத்து - பழைய நூறு - பழைய ஆயிரம் எ ன் னு ம் பொருளில் தொன்பது (ஒன்பது) - தொண்னு று - தொள்ளாயிரம் என்னும் பெயர்கள் உ ரு வா யி ன என்று கூறுவது சிறிதும் பொருந்தாதென மறுக்க.