பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214


உடைய, இல், இடம் முதலிய உருபுகளும் தமிழில் உண்டு. அவை கிற்க.

தமிழில் ஐ, ஒடு, ஆல், கு, இன். அது, கண் முதலிய வேற்றுமை யுருபுகள் இருப்பது போல, -oia', with, by, to, from, of, at, in, on முதலியனவும், பிரெஞ்சு மொழியில் avec, de, a, pour, dans முதலியனவும் உள்ளன. இவற்றை ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் Preposition’ என்று சொல்வர். இவை, தமிழ் வேற்றுமையுருபுகளைப் போலப் .ெ ப ய ரு க் கு ப் பின்னே-சொல்லோடு சொல்லாய் இணைந்து வரமாட்டா; மாருக,பெயருக்கு முன்னே தனிச் சொற்களாகவே வரும். எடுத்துக் காட்டுக்கள் சில வருமாறு:-oouth-with the hand } கையொடு, L}QJ;-avec la main } 60&uumi) 451860lb - to the

பிரெஞ்சு. :, “ :'i’ கையிலிருந்து } } da

மேலே, ஆங்கிலத்தில் hand என்னும் பெயருக்கு (prg96) with, to, from, of, in -o),&L (Prepositions) உருபுகளும், பிரெஞ்சு மொழியில் main என்னும் @LluG#G5 gp6i Gai avec, , pour, de, dans 4@u